சிரியாவில் இன்று இடம்பெற்ற இரு வெவ்வேறு கா ர்க்குண்டுத்தாக்குதலில், குறைந்தது 34 பேர் கொல் லப்பட்டுள்ளனர். சிரிய தலைநகர் டமஸ்கஸின் இ ரு மாவட்டங்களில் இக்குண்டுத்தாக்குதல் இடம்பெ ற்றிருப்பதுடன் இதுவொரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு வாழும் ட்ரூஸ் மற்றும் கிரிஸ்தவ சமூகத்தி னர் சிரிய
கிளர்ச்சிபோராட்டங்களில் பங்குகொள்ள ஈடுபாடு காட்டியிருக்கவில்லை.
அங்கு ஈராக், பாலஸ்தீன அகதிகளே பலர் இ ருந்துள்ளனர். சிரியாவின் ஏனைய மாவட்ட மக்களையும் அவர்கள் வரவேற் றுள்ளனர்,கிளர்ச்சிபோராட்டங்களில் பங்குகொள்ள ஈடுபாடு காட்டியிருக்கவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக