தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.8.11

ஃபத்வா உத்தரவு அல்ல – வழிகாட்டுதல் மட்டுமே: தேவ்பந்த்


முஸாஃபர்நகர்:தாங்கள் வெளியிடும் ஃபத்வாக்கள் (மார்க்க தீர்ப்புகள்) வலுக்கட்டாயமாக திணிக்கும் நோக்கில் வெளியிடப்படுதில்லை எனவும், அவை வழிகாட்டுதல் மட்டுமே எனவும் தாருல் உலூம் தேவ்பந்தின் ஃபத்வா பிரிவு தலைவர் முஃப்தி ஹபீபுர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) என்பது கட்டளையல்ல. எந்தவொரு நபரும் அதனை ஏற்றுக்கொள்ளவும்,
நிராகரிக்கவும் சுதந்திரம் உண்டு. குஜராத்

சுப்ரமணிய சுவாமியின் சர்ச்சைக்குரிய கட்டுரை: இறுதி முடிவு செவ்வாய்க்கிழமை – சிறுபான்மை கமிஷன்


header
புதுடெல்லி:முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கவேண்டும் உள்ளிட்ட மிக கடுமையான வகுப்புவாத வெறித்தனத்துடன் அரசியல் கோமாளியும், தற்போதைய வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பலின் பிரச்சாரகருமான சுப்ரமணிய சுவாமி எழுதிய கட்டுரை தொடர்பாக வருகிற செவ்வாய்க்கிழமை இறுதி பரிசோதனை நடத்தப்படும் என தேசிய சிறுபான்மை கமிஷனின் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

நார்வே:ப்ரெவிக்கின் சியோனிஷ தொடர்பை மறைக்க மேற்கத்திய ஊடகங்கள் முயற்சி


index
லண்டன்:நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் 92 நபர்களை கூட்டுப்படுகொலை செய்த ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக்கின் சியோனிஷ தொடர்பு வெளிவராமல் இருக்க ப்ரெவிக்கை வலதுசாரி பழமைவாதி என மேற்கத்திய ஊடகங்கள் சித்தரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேலுடன் தொடர்புடைய கிறிஸ்தவ சியோனிஷ பயங்கரவாதிதான் ப்ரெவிக் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை எனவும், அவர் பல முறை இஸ்ரேலுக்கு சென்றுள்ளார் எனவும்

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மம்தா முடிவு!


கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், இடதுசாரி கூட்டணி ஆட்சியில் இருந்த போது, ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி, வேலை வாய்ப்பில், இதர பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கான இடஒதுக்கீட்டை,10 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்தது.

இதன் மூலம், மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பயன்பெறுவர் என கூறப்பட்டது.  ஆனால், அந்த மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், அது அமலாகவில்லை.

ஹீரோ ஹோண்டா பெயர் மாற்றம்


இந்தியாவின் பிரபல இரு சக்கர மோட்டார் வாகனமான ஹீரோ ஹோண்டா, இனி ஹீரோ மோட்டோகார்ப் என்றழைக்கப்படும். இதற்கான் ஒப்புதல் கடந்த வாரம் நடந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பெறப்பட்டது.
சென்ற வருடம் டிசம்பர் மாதம் ஜப்பானின் ஹோன்டா நிறுவனத்துடன்