தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.10.11

நபி (ஸல்) அவர்களின் "கார்ட்டூன்" ஐ வரைந்து அவமானப் படுத்திய ஸ்கூல் முன்பு முற்றுகைபோராட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ரஹ்மத் (புகாரி வெளியிட்டாளர்)பதிப்பகத்தால் நடத்தப் படும்" ரஹ்மத் ஸ்கூலுக்கு எதிராக நாம் உயிருக்கும் மேலாக மதித்து வரும் நபி (ஸல்) அவர்களின் "கார்ட்டூன்" ஐ வரைந்து அவமானப் படுத்திய மேற்கண்ட நிர்வாகத்தைக் கண்டித்து 10-10-2011 அன்று காலை 11:30 மணியளவில் ""மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை""" தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட சார்பாக நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை உரை நிகழ்த்தினர் அதனைதொடர்ந்து மாநில மேலன்மைகுழு உறுப்பினர் பக்கிர் முஹம்மது அல்தாபி அவர்கள் கன்டன உரை நிகழ்த்தினர் இதில் ஆண்களும் பெண்களும் அதிக அளவில் கலந்துகொன்டு ஏதிர்பை பதியவைத்தனர் இதனை தொடர்ந்து மாவட்ட துனை தலைவர் அன்சாரி அவர்கள் நன்றியுரையற்றினர் படங்கள் கீழே

தண்ணீர் குன்னத்தில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மார்க்க அறிவுபோட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி  09.10.2011 அன்று மாலை 06.30 மணியளவில் கீழத்தெருவில் தண்ணீர் குன்னம் TNTJ கிளை தலைவர் அப்துல் காதர் தலைமையில் துவங்கியது வரவேற்புரை மர்வா சாதிக் கிளை பொருளாளர் உரை நிகழ்த்தினார் இதன்பின் தண்ணீர் குன்னம் உமர்(ரலி) பள்ளி இமாம் முஸ்தாக் அஹம்மது அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும்,மன்னை படங்கள் உள்ளே

கூத்தநல்லூர் இளைஞர் இயக்கதின் அறிக்கை கூறுவது என்ன ?


கூத்தநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் அனைவரும் அறிந்ததே. கொள்கை ரீதியாக பிரிந்து கிடக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த பொது கூட்டம் நடத்த பட்டது. இதில் சிறப்பு பேச்சாளர்களாக மாநில துணை செயலாளர் M. தமீமுல் அன்சாரி அவர்களும், SDPI மாநில செயலாளர் A அபூபக்கர் சித்திக்

ஜெர்மனியில் சிரியா தூதரகத்துக்குள் புகுந்து தாக்குதல்


சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். அவர் பதவி விலக வலியுறுத்துகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராணுவ தாக்குதலில் இதுவரை 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிரியாவில் குர்தீஷ் எதிர்க்கட்சி தலைவர் மெஷால் திரிமோ கொல்லப்பட்டார்.
இது ஜெர்மனியில் வாழும் சிரியா மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு தலைநகர் பெர்லினில் உள்ள

உலகப் புகழ்பெற்ற பிக் பென் கடிகாரம் 45 செ.மீ சரிந்தது


டென்மார்க் 10.10.2011 திங்கள் மதியம்
( புகைப்படம் உண்மையானது அல்ல )
இங்கிலாந்தில் உள்ள வெஸ்ற்மினிஸ்ரர் சதுக்கத்தில் ஆங்கில ஆட்சியின் அடையாளச் சின்னமாக நிற்கும் பிக்பென் கடிகாரம் 45 செ.மீ அளவு சரிவடைந்துள்ளது. இதனுடைய கோபுர உச்சி முன்பு இருந்த நிலையோடு ஒப்பிட்டால் 0.26 பாகை சரிவு கண்டுள்ளது. இதைச் சீர்செய்ய முயலும் பணிகளில் இங்கிலாந்து நிலத்தடி ஊழியர்கள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தக் கடிகாரத்தைப் பார்க்க வருடந்தோறும் பெருந்தொகையான மக்கள் வருகிறார்கள். இவர்களுடைய பாதுகாப்பிற்கு இது அச்சம் ஏற்படுத்துமா என்பது

தயாநிதி மாறன் வீட்டு வாசலில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடும் வாக்குவாதம்: அனுமதி மறுக்கப்பு


தயாநிதிமாறன் வீட்டில் சோதனை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து வந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிகாலை 6.55 மணிக்கெல்லாம் போட் கிளப் முதல் அவென்யூவில் உள்ள தயாநிதி மாறன் வீட்டுக்கு சென்றனர். ஆனால் வாசலில் நின்ற செக்யூரிட்டி அவர்களை உள்ளே விடவில்லை. உடனே சி.பி.ஐ. அதிகாரிகள் எங்களை உள்ளே அனுமதிக்காவிட்டால் உன்னை நான் கைது செய்ய வேண்டிவரும் என்று எச்சரித்தார்.

கசாப் மரண தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை


மும்பை தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப் தூக்குத் தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.  
 
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் அப்துல் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக    மகராஷ்டிரா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது

கிங்ஃபிஷர் குறைந்த கட்டண விமானங்கள் நிறுத்தம் – விஜய் மல்லையா அறிவிப்பு!


mediumபெங்களூர்: தொடர் நஷ்டம் காரணமாக கிங்பிஃஷர் நிறுவனத்தின் குறைந்த கட்டண சேவைப் பிரிவான ‘கிங்பிஷர் ரெட்’-ஐ மூடிவிடப் போவதாக அதன் தலைவர் விஜய் மல்லையா அறிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்திய விமானத் துறையில் கணிசமான பங்கை விஜய் மல்லையாவின் கிங்பிஷர் பெற்றது. ஏர் டெக்கனை கிங்பிஷர் ரெட் என்று பெயர் மாற்றி இயக்கியது.
2006-ம் ஆண்டு விமானசேவையைத் தொடங்கியது கிங்பிஷர். அடுத்த சில

வாஷிங்டனில் எதிர்ப்பாளர்கள்-போலீஸ் மோதல்


imagesCAUZJOYA
வாஷிங்டன்:’வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின்’ கொள்கையால் ஈர்க்கப்பட்ட மக்கள் நடத்திய போராட்டத்தை போலீசார் தடுத்ததால் நீண்ட நேரம் மோதல் ஏற்பட்டது.
அமெரிக்காவின் தலைநகரில் ஸ்மித் ஸோனியன் தேசிய வான்வெளி-விண்வெளி அருங்காட்சியகத்தை நோக்கி அமெரிக்க ராணுவம் நடத்திவரும்