தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.10.11

தண்ணீர் குன்னத்தில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மார்க்க அறிவுபோட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி  09.10.2011 அன்று மாலை 06.30 மணியளவில் கீழத்தெருவில் தண்ணீர் குன்னம் TNTJ கிளை தலைவர் அப்துல் காதர் தலைமையில் துவங்கியது வரவேற்புரை மர்வா சாதிக் கிளை பொருளாளர் உரை நிகழ்த்தினார் இதன்பின் தண்ணீர் குன்னம் உமர்(ரலி) பள்ளி இமாம் முஸ்தாக் அஹம்மது அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும்,மன்னை படங்கள் உள்ளே
பாத்திமா பள்ளிவாசல் இமாம் அப்துல் ஹமீது அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும்,மாநில பேச்சளர் அப்துல் கரீம் அவர்கள் இஸ்லாமும் இளைய சமுதயமும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்அதனை தொடர்ந்து ரமலான் மாதத்தில் நடத்திய மார்க்க அறிவு போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முதல் பரிசு மூன்று நபர்களுக்கு ரூ 2000 விகிதம் ரூ 6000 கொடுக்கப்பட்து இரண்டாவது பரிசு வாஷிங்மெஷின் மூன்றாவது பரிசு மின்சாரஅடுப்பு வழங்கப்பட்டது ஆறுதல் பரிசாக 115 நாபர்களுக்கு ஜின்களும் ஷைத்தான்களும் என்ற புத்தகமும் டிபன் கேரியரும் வழங்கப்பட்டதுநன்றியுரை கிளை நிர்வாகி சாகுல் ஹமீது உரைநிகழ்த்தினர் .

0 கருத்துகள்: