தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.8.12

ஈரானில் அணி சேரா நாடுகளின் மாநாடு - பான் கீ மூனும் வந்தடைந்தார்


ஈரானின் டெஹ்ரான் நகரில் நடைபெறவுள்ள அணி சேரா நாடுகளின் மாநாட்டில் NAM (Non Aligned Movem ent) மாநாட்டுக்கு சமூகம்அளிக்கவென நெற்று புதன் கிழமை ஈரானை வந்தடைந்தார் ஐ.நா பொதுச் செய லாளர் பான் கீ மூன். இவர் தனது வருகையின் போது ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் சிரியாவில் சமாதானத்தை ஏற்படுத்துவதிலும் அதன் விவகாரங் களில் தலையிடவும் ஈரானால் முக்கிய பங்கு வகிக் க முடியும் எனக்

நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: முன்னாள் அமைச்சர் உள்பட 32 பேர் குற்றவாளிகள்! – சிறப்பு நீதிமன்றம்!


அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நரோடா பாட்டியாவில் நடத்திய கோரத்தாண்டவமான கூட்டுப் படுகொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி மற்றும் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர்

அஜ்மல் கசாப்பின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!


மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவா தத் தாக்குதலில் ஈடுபட்டதாக, தூக்கு தண்டனை வி திக்கப்பட்ட பாகிஸ்தான் பிரஜையான முகமது அஜ் மல் அமிர் கஸாப்பின் தண்டனையை உச்சநீதிமன் றம் உறுதி செய்தது.நியாயமான விசாரணை நடை பெறவில்லை என்ற கஸாப் தரப்பு வாதத்தை நீதிபதி கள் நிராகரித்துவிட்டனர்.கஸாப் மிக்கடுமையான குற்றச் செயலலில் ஈடுபட்டதாலும், நாட்டுக்கு எதி ராக போர் தொடுத்ததாலும் அவருக்கு

அமெரிக்க ஆர்வலரை புல்டோசர் ஏற்றி கொன்ற இஸ்ரேலிய இராணுவ வீரர் விடுதலை.


மத்தியகிழக்கின் காசாவில் 2003ஆம் ஆண்டு இஸ்ரேலிய இராணுவ புல்டோசர் ஏறி உயிரிழந்த அமெரிக்க ஆர்வலர் ரேச்சல் கோர்ரியின் மரணத்தில் இஸ்ரேல் தரப்பில் எவ்விதப் பிழையும் இல்லை என்று இஸ்ரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கவனக்குறைவாக நடந்து கோர்ரிக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக முறையிட்டு இஸ்ரேலிய பாதுகாப்புத் துறைக்கு எதிராக கோர்ரியின் குடும்பத்தார் சிவில் வழக்கு

இராக்கில் ஒரே நாளில் 21 பேருக்கு மரண தண்டனை. மனித உரிமை அமைப்பு கவலை.


இராக்கில் ஒரே நாளில் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 3 பெண்கள் உள்பட 21 பேருக்கு திங்கள்கிழமை அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் இராக்கில் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது,உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.