தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.6.12

அஹ்மத் நஜாத் அரசியலில் இருந்து விலகுகிறார்?


டெஹ்ரான்:ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் 2013-ஆம் ஆண்டுடன் தீவிர அரசியலில் இருந்து விலகப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.தொடர்ச்சியாக 2 தடவை ஈரானின் அதிபராக பதவி வகிக்கும் அஹ்மத் நஜாத், ஜெர்மன் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் ஓய்வு பெறுவதுக் குறித்து குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய

இந்திய ரியல் எஸ்டேட் கண்காட்சி துபாயில் 21ம் தேதி தொடக்கம்


துபாயில் வரும் 21ம் தேதி முதல் 3 நாட்கள் இந்திய ரியல் எஸ்டேட் கண்காட்சி நடக்கிறது. இதில் இந்தியாவில் ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.9 கோடி வரை விற்கப்படும் சொத்துக்கள் பற்றிய விவரங்கள் இடம்பெறுகின்றன. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இருந்து முதலீடுகளை பெறுவதற்கு ரியல்  எஸ்டேட் அதிபர்கள் கண்காட்சி நடத்தி வருகின்றனர்.துபாயில் 10வது இந்திய ரியல் எஸ்டேட் கண்காட்சி வரும் 21ம் தேதி

ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக் ஓர் உளவியல் நோயாளி அல்ல


நோர்வேயில் கடந்த ஆண்டு யூலை மாதம் 77 பே ரை கொலை செய்த குற்றத்திற்கான விசாரணை களை சந்தித்துள்ள ஆனாஸ் பிகார்ஸ் பிறீவிக் வழ க்கு இன்று முக்கியமானதோர் சட்டத்தில் திரும்பிய து.கொலைகளைச் செய்துவிட்டு பைத்தியமாக நாட கமாடும் இவர் ஓர் உளவியல் நோயாளி அல்ல அர சியல் ரீதியான கடும் தீவிரப்போக்காளி என்று நீதிம ன்ற உளவியல் நிபுணர்களாக ரைய ரோரிசன், அக் னா அஸ்பஸ் ஆகிய இருவரும் தெரிவித்தார்கள். சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப அவர் போட்டுள்ள கபட நாடகமே பைத்தியக்கார

ரஸ்யாவின் போர்க் கப்பல்கள் சிரியா நோக்கி..

ரஸ்யாவுக்கு சொந்தமான இரண்டு போர்க் கப்பல்கள் சிரியா நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன. சிரி யாவில் உள்ள ராற்றுஸ் என்ற ரஸ்ய முகாம் அமைந் துள்ள தீவை நோக்கி இந்தப் போர்க்கப்பல்கள் நகர்வ டைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இங்கிலா ந்து டெய்லி ரெலிகிராப் தகவல்களின்படி இந்த இரண் டு கப்பல்களிலும் ரஸ்யாவின் மரைன் படையினர், உலங்குவானூர்திகள் சகிதம் சென்று கொண்டிருப்ப தாகவும் தெரிவிக்கிறது. இந்தத் தீவில் உள்ள

அப்துல் கலாமின் நிராகரிப்பு முடிவால் பி.ஏ.சங்மாவை ஆதரிக்குமா பாஜக கூட்டணி?


குடியரசு தலைவர் தேர்தலில் தான் போட்டியிடவில் லை என அப்துல் கலாம்உத்தியோகபூர்வமாக அறிவி த்துள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு குடியரசு தலைவர் தேர்தலில் போட் டியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக அவர் தெ ரிவித்துள்ளார்.முன்னதாக பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி, அப்துல் கலாமுடன் பேச்சுவார்த்தை நடத்தி யிருந்தார். இதன் முடிவில் அப்துல் கலாமின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.தனது