தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.6.12

மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் ஓயவில்லை: ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு பின்னடைவு!


யங்கூன்:ராணுவ ஆட்சியில் இருந்து ஜனநாயகத்தை நோக்கி திரும்பும் மியான்மரில் உள்ள ராக்கினே மாகாணத்தில் கடந்த வாரம் துவங்கிய வகுப்புவாத கலவரம் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகும் ஓயவில்லை.இம்மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான சித்வேயிலும், சுற்று வட்டார பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கும்,புத்தர்களுக்கும் இடையே மோதல்தொடருவதாக

இரசாயன ஆயுதங்கள் மூலம் சிரியா எந்நேரத்திலும் இஸ்ரேலை தாக்கலாம்: இராணுவ துணைத் தளபதி


சிரியாவிடம் அதிகளவு இரசாயன ஆயுதங்கள் உள்ளன, இவைகளை இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்று இஸ்ரேல் நாட்டு இராணுவத் துணைத் தளபதி தெரிவித்துள்ளார்.ஜெருசலேத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் உரையாற்றிய இராணுவ துணைத் தளபதி யாயிர் நவே கூறுகையில், சிரிய அரசு அந்நாட்டு மக்களுக்கு கொடுமை செய்து வருகின்றது, இந்நிலையில்

பஹ்ரைனில் சாலை மறியலில் ஈடுபட்ட 11 வயது வீரச் சிறுவன்


பஹ்ரைனில் சாலை மறியலில் ஈடுபட்ட குற்றத்திற்காக 11 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.பஹ்ரைன் நாட்டில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், கடந்த ஓராண்டாக அரசுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.கடந்த மாதம் 14ஆம் திகதி அலி ஹசன் என்ற 11 வயது பள்ளி மாணவன் மனாமா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டான்.இதை எதிர்த்து மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்தனர். சிறுவன் அலி ஹசன் மூன்று முறை இது போன்ற குற்றத்தில் ஈடுபட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.சிலர் சிறுவனுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற செயலில் ஈடுபடுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த

இங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கு ரூ.16 லட்சம் சம்பாதிக்க வேண்டும்

வெளிநாட்டு நபர்களை திருமணம் செய்து கொள்ளும் இங்கி லாந்து நபர்கள் ஆண்டுக்கு ரூ.16 லட்சம் சம்பாதிக்க வேண் டும், அப்போது தான் இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதி வ ழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்து நபர்க ள் பலர் வெளிநாட்டினரை திருமணம் செய்து கொள்வது அ திகரித்து வருகிறது. அதன் பின் அவர்கள் தங்கள் மனைவி அ ல்லது கணவனை இங்கிலாந்துக்கு அழைத்து வந்து குடி யுரிமை பெறுகின்றனர்.ஆனால் இங்கிலாந்து குடியுரிமை பெறுவதற்காக பெண்களை கடத்துவதும், போலி திருமண ங்களும், குடும்ப விசா பெறுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள து.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம், மண்சரிவு : 90 பேர் பலி


வட ஆப்கானிஸ்தானில் உள்ள மலைக் கிராமப் பகுதி ஒ ன்றில் இன்று இடம்பெற்ற நிலநடுக்கதினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு விபத்தில் சிக்கி சுமா ர் 90 பேர் மரணமடைந்துள்ளனர்.இவ்விபத்து ஏற்பட சற் று முன்னராக,  5.4 ரிக்டர் அளவு கோலில் பதிவாகிய நி லநடுக்கம் காரணமாக, ஆப்கானின் பக்லான் மாகாணம் பாதிக்கப் பட்டதுடன் அரை மணி நேரம் கழித்து இடம் பெ ற்ற மற்றுமொரு நிலநடுக்கம் இம்மண் சரிவை ஏற்படுத் தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஆப்கானி ன் அரசு, பாதை திருத்தும்

நித்யானந்தாவை கைதுசெய்ய தேடும் கர்நாடகா போலீஸ்


நித்தியானந்தா  கர்நாடகாவிலிருந்து கொண்டே கன்னட நிருபரை வெளியேற்ற சொன்னது தேன்கூட்டில் கை வைத்த கதையாய்  அவருக்கு பெரும் பிரச்னையை தோ ற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கர்நாடகாவில் நித்தியானந்தாவுக்கு ஆதரவாக குரல் வெகுவாக குறைந் துவிட்டதாகவும், கர்நாடகாவின் கன்னட அமைப்புகளா ன கர்நாடக ரட்சனா, வேதிகா போன்ற அமைப்புகள் நித் தியானந்தாவுக்கு  எதிராக வலுவான போர்கொடி உயர்த் தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தமிழகத்தில் மது ரை ஆதீனத்துக்கு சொந்தமான இடங்கள் பறந்து விரிந்து கிடப்பதால், இங்கு ஒரு தனிப்படை அமைத்து நிதியான ந்தாவைத் தேட, கர்நாடக