தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.10.12

முதல்முறையாக அரபு மொழியில் ஆசிர்வாதம் செய்த போப்பாண்டவர்


வாடிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் 20,000 வாராந்திர பார்வையாளர்களை, போப் 16-ம் பெனடிக்ட் இன்று முதன்முறையாக அரபு மொழியில் ஆசீர்வாதம் செய்தார். இதுபோன்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் அரபு மொழி உச்சரிக்கப்பட்டது இதுவே முதல்முறை.போப்பின் ஆசீர்வாதத்தை பிஷப் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ‘அரேபிய

நீதிபதிகள் மீதான ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை – தலைமை நீதிபதி இக்பால் எச்சரிக்கை!


சென்னை:நீதிபதிகளில் மீதான ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற விழாவில்,புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 167 உரிமையியல் நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து பேசிய அவர், “பொதுமக்கள் கடைசியாக நிவாரணம் தேடி வருவது நீதிபதிகளிடம்தான். எனவே, விமர்சனத்துக்கு ஆளாகாமல்

நேபாளம். கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக கூறி இந்திப் படங்களுக்கு தடை.


ஹிந்தித் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொள்வதாக நேபாள மாவோயிஸ்டு கட்சியின் ஒருபிரிவினர் அறிவித்துள்ளனர்.நேபாளத்தில் மோகன் வைத்யா தலைமையிலான மாவோயிஸ்டு கட்சியினர், ஹிந்தித் திரைப்படங்களால் அந்நாட்டில் கலாசாரச் சீரழிவு ஏற்படுவதாகக் கூறி, அத்திரைப்படங்களை திரையிட கடந்த 10 நாள்களுக்கு முன்பு தடை விதித்தனர். இந்திய பதிவு எண் கொண்ட வாகனங்களை நேபாளத்துக்குள் நுழைவதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், கடந்த வாரம் அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு வரும் இந்திய

தீப்பிடிக்கும் அபாயம்: 74 லட்சம் டெயோட்டா கார்கள் திரும்ப பெறப்படுகின்றன

உலகில் முன்னணி கார் நிறுவனமாக டொயாட்டா நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம் சமீபகாலங் களில் யாரிஸ், கொராலா, கேம்ரி ஆகிய பெயர்களி ல் கார்களை தயாரித்து விற்பனைக்கு விட்டது. உல கம் முழுவதும் பல லட்சம் கார்கள் விற்பனை ஆன து. ஆனால் இந்த கார்கள் ஜன்னலை இயக்கும் சுவி ட்ச்சில் கோளாறு இருப்பது

கூடங்குளத்தில் மேலும் ஒருமாதம் நீடிக்கிறது 144 தடை உத்தரவு


கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள ஊ ர்களில் மேலும் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு அமுல் படுத்த உள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சி யர் செல்வராஜ் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படு கிறது.கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரா ன போராட்டம் வலுவடைந்த நிலையில் கூடங்குள ம் சுற்றியுள்ள இடிந்தகரை கிராமத்தில் 144 தடை உ த்தரவு பிறப்பிக்கப் பட்டு இருந்தது. இந்த தடை