தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.5.12

தண்ணீர்குன்னம்.நெட் முக்கிய அறிவிப்பு

அன்பார்ந்த வாசகர்களின் கவணத்திற்கு நம் இணைய இணைப்பில் தொழில்நுட்ப கோளாறு காரனமாக எமது இணையதளத்தில் ஒருவார காலமாக தொடர்ச்சி யாக செய்திகள் வெளியிடுவதில் தடங்கள் ஏற்ப்படுள்ளது. விரைவில் சரிசெய்ய ப்பட்டு தினமும் செய்திகள் வெளியிட முயற்சித்து வருகிறோம் என்பதை தெரி வித்துக்கொள்கிறோம்.  www.thanneerkunnam.net

ஜனாதிபதி: "முஸ்லிம் வேட்பாளருக்கே ஆதரவு" - சமாஜ்வாதி அறிவிப்பு


விரைவில் நடைபெற வுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.அண்மையில் உபி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியும், மே.வங்க ஆளும் கட்சியான திரிணாமூல் கட்சியும் எடுக்கின்ற ஒருமித்த முடிவு குடியரசுத் தலைவர் தேர்தலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திவிட

இந்து முன்னணி பயிற்சி முகாம்


இந்து முன்னணி நடத்தும் இந்த வருடத்திற்கான பயிற்சி முகாம் மே 7 முதல் 13 வரை வேலூரில் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.இது சம்பந்தமாக இந்து முன்னணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மதமாற்றத்தைத் தடுத்திட பண்பாட்டைப் பாதுகாத்திட பயங்கரவாதத்தை முறியடித்திட, இந்து விரோதிகளை வேரறுத்திட, கிராமங்கள் தோறும் இந்து முன்னணி பேரியக்கத்தின் கிளைகளைத் துவக்கி இந்துக்களை ஒன்றுபடுத்திட , ஜாதி மோதல்களைத் தடுத்திட, இந்து

அமெரிக்க ராணுவ தலைமையகம் பெண்டகனின் மூத்த அதிகாரியாக இந்தியர் நியமனம்.


அமெரிக்க ராணுவ தலைமையகத்தின், மூத்த நிர்வாக அதிகாரியாக, விக்ரம் ஜெ.சிங் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வாழ் இந்தியரான விக்ரம் சிங், ராணுவ துணை அமைச்சகத்தின் சிறப்பு உதவியாளராக பணியாற்றி வந்தார்.ஆப்கன் மற்றும் பாகிஸ்தானின் சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹால் ப்ருக்குக்கு நெருக்கமானவர் விக்ரம் சிங். பென்டகனின் மூத்த நிர்வாக அதிகாரியாக இருந்த ராபர்ட் ஸ்கெர், தற்போது ராணுவ திட்டத்துறை துணை அமைச்சராகியுள்ளார். இதையடுத்து, இந்த பதவிக்கு விக்ரம் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடையாள அட்டை இல்லாததால் இந்திய மாணவி மலேசிய பள்ளியில் இருந்து நீக்கம்.


மலேசியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவியை, பள்ளியில் சேர்க்காததை கண்டித்து பிரதமர் அலுவலகம் முன்பாக இருகட்சியினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.மலேசியாவில் ஆளும் கூட்டணியில், மலேசிய இந்திய காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.பிரதமர் நஜீப் ரசாக்குக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் விதத்தில், பிரதமர் அலுவலகத்தில் மலேசிய காங்கிரஸ் பிரமுகர்கள் நேற்று கூடியிருந்தனர்.இதற்கிடையே ரெஷினா, 17, என்ற மாணவிக்கு உரிய அடையாள அட்டை

பிரான்ஸ்: செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் சர்கோசி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்


பிரான்சில் நிக்கோலஸ் சர்கோசியின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில், செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கை நிருபரான மரீனா துர்ச்சி(வயது 29) என்ற பெண் மீது கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
இப்பெண்ணிடமிருந்து அவரது அடையாள அட்டையைப் பறித்துக் கொண்ட ஆதரவாளர் ஒருவர், இவர் இடதுசாரி நிருபர் என்று உரத்த குரலில் கூறினார்.

6 கோடி டாலர் செலவில் இலவச ஆன்லைன் பாடத்திட்டத்தை அளிக்கும் ஹார்வர்ட் பல்கலைக் கழகம்.


ஹார்வர்ட் பல்கலைக் கழகமும், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) இணைந்து மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை இலவசமாக ஆன்லைன் மூலம் அளிக்க உள்ளன.இதற்காக 6 கோடி டாலர் செலவில் இரு கல்வி நிறுவனங்களும் அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியர் ஆனந்த் அகர்வால் தலைமையில் ஆன்லைன் பாடத் திட்டங்கள் வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இடிஎக்ஸ் என்ற பெயரிலான இந்த கல்வித் திட்டம் கேம்பிரிட்ஜ் பாடத் திட்டத்தின்

ஹிலாரி கிளின்டன் இந்தியாவின் துணிச்சலான முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து உரையாடுவார். அமெரிக்க அதிகாரி அறிவிப்பு.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க அ மெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆ ர்வத்துடன் உள்ளார்.மே 5-8 தேதிகளில் வங்கதேசம் மற் றும் இந்தியாவுக்கு ஹிலாரி சுற்றுப்பயணம் வருகிறார் .அப்போது வங்கதேசம் வழியாக கொல்கத்தாவுக்கு வர வுள்ள ஹிலாரி, இந்தியாவின் துணிச்சலான முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து உரையாடுவார் என்று அ மெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அடுத்த வாரம் நடைபெறும் இந்தச் சந்திப்பின்போது, மம்தாவின் தலை மையின் கீழ் மேற்கு வங்கம் அடைந்து வரும்