தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.4.12

23 முஸ்லீம்கள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கு : 18 நபர்களுக்கு ஆயுள், ஐவருக்கு 7 ஆண்டு


அஹ்மதாபாத் : கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தி ல் 2002 ல் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட் ட வன்முறையில் 2000 முஸ்லிம்களுக்கு மேல் கொல்லப ட்டார்கள். அச்சம்பவங்களில் ஒன்று ஒன்றாக பல்வேறு வ ழக்குகள் நடைபெற்று வருகின்றன.அப்படி ஒடிகிராமத்தில் ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்த 23 முஸ்லீம்கள் உயிரோடு எரி த்து கொல்லப்பட்டதையும் அவ்வழக்கில் 23 நபர்களுக்கு த ண்டனையும் 23 நபர்களுக்கு விடுதலையும்

பாகிஸ்தானிடம் 90-110 அணு குண்டுகள்.. இந்தியாவிடம் 80 மட்டுமே!


இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயு தங்கள் இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கையில் கூற ப்பட்டுள்ளது.அமைதி மற்றும் சுதந்திரத்துக்கான சர் வதேச மகளிர் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆ ய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இந்த அமை ப்பு தாக்கல் செய்துள்ள Assuring Destruction Forever: Nucl ear Modernisation Around the World’ என்ற 150 பக்க அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:அணு ஆயுத போட்டி யில் இந்தியாவை விட பலமான நாடாக திகழ வேண் டும் என்பதற்காக பாகிஸ்தான் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆண்டுக்கு

ஹரி மசூதி படுகொலை வழக்கு: சி.பி.ஐ.-க்குள் ஒளிந்திருக்கும் காவித்தனம்!


இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய கையோடு ஆர்.எஸ்.எஸ். சிவசேனா கும்பல் மும்பய் நகரில் நடத்திய கலவரத்தின்பொழுது, அந்நகரின் வடாலா பகுதியில் அமைந்துள்ள ஹரி மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த முசுலீம்கள் மீது மும்பய் மாநகர போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 முசுலீம்கள் கொல்லப்பட்டனர்; மற்றொருவர் ‘காணாமல்’ போனார்.  மும்பய் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இப்படுகொலை சம்பவத்தைக் கடந்த மூன்றாண்டுகளாக விசாரித்து வந்த மையப் புலனாய்வுத் துறை, “இத்துப்பாக்கிச் சூடு சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை உறுதி செய்யும் சுதந்திரமானசாட்சியங்கள் (Neutral witnesses)

விடிந்தால் யுத்த நிறுத்தம் இல்லையேல் விபரீதம் கோபி அண்ணான்


சிரியாவில் இன்றுவியாழன் விடிந்தால் யுத்த நிறுத் தம் வந்துவிட வேண்டும் என்று ஐ.நாவின் முன்னாள் செயலர் கொபி அனான் தெரிவித்துள்ளார். ஏற்கென வே ஒப்புக் கொண்ட விதிகளுக்கு அமைய நேற்றே யு த்த நிறுத்தம் ஏற்பட்டிருக்க வேண்டும், ஆனால் நடை பெறவில்லை. இக்கணம் வரை சிரிய அதிபர் தொடர் படுகொலைகளை நடாத்தியபடியே இருக்கிறார். இது வே தற்போதைய மிகப்பெரிய துயரம் என்று ஐ.நா பா துகாப்பு சபைக்கு நேற்று கொபி அனான் கடிதம் எழுதி யிருந்தார். இருந்தாலும் இன்று

இந்தோனேஷியாவில் தொடர் நிலநடுக்கம்! மக்கள் பீதி


இந்தோனேஷியாவில் தொடர்ந்து மூன்று தடவை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி அலைத் தாக்கியுள்ளது.இந்தோனேஷியாவின் அச்சே மாநிலத்தின் தலைநகரான பண்டா அச்சேவில் இருந்து 495 கிலோ மீட்டர் தொலைவில், கடலுக்குள் 33 கிலோ மீட்டரில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டிருந்தது. இதனையடுத்து 28 நாடுகளுக்குசுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சுனாமி எச்சரிக்கைகள்

ரூ.13.000 கோடி நஷ்டம். 10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப சோனி நிறுவனம் முடிவு.

உலகில் முன்னணி எலக்டரானிக் நிறுவனமான சோ னி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஜப்பானை த லைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவ னம் உலகில் பல நாடுகளிலும் கிளை நிறுவனங்க ளை நடத்தி வருகிறது.சீனா மற்றும் தென்கொரியா நாடுகளின் கடும் போட்டி காரணமாக சோனி நிறுவ னம் சமீபகாலமாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. க டந்த நிதி ஆண்டில் மட்டும் சுமார் 13 ஆயிரம் கோடி ந ஷ்டம் ஏற்பட்டு உள்ளது.எனவே