தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.4.12

ரூ.13.000 கோடி நஷ்டம். 10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப சோனி நிறுவனம் முடிவு.

உலகில் முன்னணி எலக்டரானிக் நிறுவனமான சோ னி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஜப்பானை த லைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவ னம் உலகில் பல நாடுகளிலும் கிளை நிறுவனங்க ளை நடத்தி வருகிறது.சீனா மற்றும் தென்கொரியா நாடுகளின் கடும் போட்டி காரணமாக சோனி நிறுவ னம் சமீபகாலமாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. க டந்த நிதி ஆண்டில் மட்டும் சுமார் 13 ஆயிரம் கோடி ந ஷ்டம் ஏற்பட்டு உள்ளது.எனவே
நெருக்கடியை தவர் க்க 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது சோனி
நிறுவனத்தின் மொத்த ஊழியர்களி ன் எண்ணிக்கையில் 6 சதவீதம் ஆகும்.

முன்னணி நிறுவனமான சோனி நெருக்கடியில் சிக்கி இருப்பது. அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தி இருக்கிறது.

0 கருத்துகள்: