தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.10.12

காஸா மீது எந்தவேளையிலும் போர் தொடுப்போம் – சட்டவிரோத இஸ்ரேல் கொக்கரிப்பு


கட்டார் நாட்டின் அதிபர் ஷெய்க் ஹமாத் பின் கலீஃ பா அல்தானி இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகைக் கு உட்பட்டிருக்கும் காஸாவுக்கு முதன்முறையாக வருகைதந்திருந்தார்.இதனையடுத்து, செவ்வாயன் று ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் பல்கேரிய அதிபர் ரோஸன் ப்ளீவ்னெலீவ் உடனான சந்திப்பின் போது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யா ஹூ, ‘தம்முடைய அரசாங்கம் காஸாமீது

ஹஜ் கடமையில் 30 இலட்சம் பேர், பாதுகாப்பு கருதி – 20.534 பேர் தடுத்துவைப்பு


ஹஜ் கடமையில் 30 இலட்சம் பேர், பாதுகாப்பு தீவி ரம் – 20.534 பேர் தடுத்துவைப்புஹஜ் கடமைக்கான அனுமதி பெறாமல் புனித நகருக்குள் செல்ல முற்ப ட்ட மொத்தம் 20,534 யாத்திரிகர்கள் தடுத்து நிறுத்தப் பட்டதாக ஹஜ் கடமைக்கான கடவுச் சீட்டு(பாஸ் போர்ட்) திணைக் களத்தின் தலைவர் பிரிகேடியர் அயத் அல் ஷார்பி தெரிவித்துள்ளார். புனித நகருக்கு செல்லும் பல்வேறு சோதனைச் சாவ டிகள் மூலமே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.இதில் தடுத் து நிறுத்தப்பட்ட 20,534 பேரு

ஈத் பெருநாள் போர்நிறுத்தம் செய்ய சிரியா ஒப்புதல் பிராகிமி


முஸ்லிம்களின் புனித நாளான ஈத் பெருநாள் விடு முறையின்போது தற்காலிக போர்நிறுத்தம் செய்ய சிரிய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரபு நாடுகள் கழகத்தால் நியமிக்கப்ப ட்ட சர்வதேச மத்தியஸ்தர் பிராகிமி கூறியுள்ளார். நாளை துவங்கும் ஈத் பெருநாள் மூன்று அல்லது நான்கு நாட்கள் நீடிக்கலாம். புரட்சிப் படைகளின் சில பிரிவினரை தன் தொடர்பு கொண்டதாகவும், அவர்களும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதா கவும் பிராகிமி மேலும் கூறியுள்ளார். சிரியாவுக்கா ன ஐ.நாவுக்கான

காங்கோ நாட்டில் இந்திய அமைதிப்படையின் பாலியல் அட்டகாசம். தீவிர விசாரணையில் அதிர்ச்சி தகவல்.

காங்கோவில் அமைதியை நிலைநாட்ட சென்ற ஐ.நா. படையில் இடம்பெற்றிருந்த இந்திய ரா ணுவத்தினரின் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.மீரட்டில் விசாரணைகாங்கோவில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபையின் அமை திப் படை சென்றுள்ளது. இதில் ஆயிரக்கணக்கா ன இந்திய ராணுவத்தினரும் இடம்பெற்றுள்ளன ர். 2007-08 ஆம் ஆண்டில்

லெபனானில் கார் குண்டு வெடி இறுதிச் சடங்கில் கலவரம் : 6பேர் பலி


நேற்று லெபனான் பெய்ரூட்டில் நடந்த கலவரத்தில் 6 பேர் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியா கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.பெய்ரூட் கார் கு ண்டு வெடிப்பில் பலியான இராணுவ தலைமை அதி காரியின் இறுதிச் சடங்கில் மாபெரும் பேரணி ஒன் றை நடத்த எதிரணியினர் அழைப்பு விட்டுத்திருந்த னர். இதையடுத்து நேற்று பெய்ரூட்டில் நடந்த பேர ணியில் கலவரம் வெடித்தது.

நாய்களை முத்தமிட்டால் மனிதர்களின் பற்களுக்கு ஆபத்து. ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை


நாய்களை முத்தமிட்டால், அதன் வாய்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள், மனிதர்களின், பல் ஈறுகளில் நோய்களை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.ஜப்பானிய விஞ்ஞானிகள், 66 நாய்கள் மற்றும் அவற்றை வளர்க்கும் 81 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பல நாய்களுக்கு, அதன் வாய் பகுதியில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இந்த நாய்களை கொஞ்சி விளையாடும் அதன் எஜமானர்களுக்கு, பாக்டீரியா