தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.4.12

நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா கிடையாது. வெள்ளை மாளிகை அதிகாரி விக்டோரியா



குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்ற அரசின் கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரி விக்டோரியா துலேண்ட் அறிவித்தார்.குஜராத்தின் தொழில் வளர்ச்சிக்கு மூல விசையாக இருக்கும் மோடியை அமெரிக்காவுக்கு வரவழைப்பதன் மூலம் அமெரிக்கத் தொழில்,வர்த்தக உறவுகளுக்குப் புது உத்வேகம் கிடைக்கும் எனவே அவருக்கு

இலங்கையில் சூடுபிடித்துவரும் தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரம்

கொழும்பு: தம்புள்ளைப் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் இலங்கை அரசைப் பொறுத்த வரையில் "புலி வாலைப் பிடித்த கதை" போல ஆகிவிட்டது.உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் ராஜபக்‌ஷே அரசு பல்வேறு கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் எதிர்கொண்டு வருகின்றது. பல்லின சமூகங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்து மக்களும் சமாதானமாகவும் சமத்துவமாகவும் வாழ்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டியது ஒரு நாட்டு

தலிபான்களின் இணையத் தளம் முடக்கப் பட்டது


ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் இயக்கம் ஆங்கில மொழியிலுள்ள தமது உத்தியோகபூர்வமானஇணைய த்தளம் முடக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் இந்த ஹாக்கிங் நடவடிக்கைக்குக் காரணம் மேற்கத்தி ய உளவு நிறுவனங்களும் நேட்டோ படையினரும் என ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு புகார் அளித்துள்ளது. இது இந்த இணையத் தளம் மீது இவ்வருடத்தில் நடத்த ப்படும் மூன்றாவது தாக்குதலாகும். தொடர்ச்சியாக நிக ழும் இத்தகைய தாக்குதல்களால் விசனத்து

அரச குடும்பத்தை விமர்சித்த குவைத் டி.விக்கு 10 கோடி அபராதம்

முர்காஃப் : குவைத்தை ஆண்டு வரும் அரச குடும்பத்தை வி மர்சித்தமைக்காக குவைத்தில் உள்ள ஸ்கோப் டி.விக்கு கு வைத் நீதிமன்றம் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஸ்கோப் தொலை க்காட்சியில் அதன் நிர்வாக இயக்குநரும் முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினருமான தலால் அல் சயீத் ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்றில் தற்பொழுது குவைத்தை ஆளும் அல் சபா குடும்பத்தின் முன்னோர்களான அல் மலிக் கோத்திரத்தார் குவைத்தை 50 வருடங்களுக்கு முன் குவைத்தை ஆண்ட மன்னர்களை புரட்சி மூலம் பதவியிலிருந்து

பின்லேடனின் 3 மனைவிகள், 11 குழந்தைகள் பாகிஸ்தானில் இருந்து நேற்று வெளியேற்றம்


அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந்தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது. அப்போது, அவருடன் 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகள் இருந்தனர்.பின்லேடன் கொல்லப்பட்டவுடன் அவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. சட்ட