தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.1.12

டாக்கா: இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் கூடிய மாநாடு

இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் கூடியுள்ள மாநா டு பங்களாதேசத் தலைநகர் டாக்காவின் புறநகர்ப்பகு தியில் நடைபெற்று வருகிறது. பங்களாதேசத்தின் த லைநகர் டாக்கா அருகேயுள்ள துராக் நதிக்கரையில் இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு நடைபெறும் இந் த மாநாடு உலகின் மிகப்பெரிய மாநாடுகளில் ஒன்று என்று சொல்லப்படுகிறது.இன்று வெள்ளியன்று மட் டுமே சுமார் ஐந்து இலட்சம் முஸ்லிம்கள்

இத்தாலியின் பிரமாண்ட உல்லாச கப்பல் விபத்து : 8 பேர் பலி?

உலகின் பிரமாண்டமான உல்லாச கப்பல்களில் ஒன் றான இத்தாலியின் Costa Concordia கப்பல்விபத்துக்கு ள்ளாகியுள்ளது.  சுமார் 4,000 ற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன், இத்தாலியிலிருந்து புறப்பட்ட இக்கப் பல், இத்தாலியின் Giglio தீவுக்கடலின் கீழ் மணல் திட் டு அல்லது கற்பாறை (Reef)  ஒன்றுடன் மோதி விபத் துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது 6க்கு

இசுலாமியர்களுக்கு எதிரான கட்டுரைக்காக சுப்பிராணிய சாமிக்கு முன்ஜாமின்!


பரபரப்பாக ஏதாவது எழுதியோ பேசியோ வரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு எதிராக விஷமத்தனமாகக் கட்டுரை எழுதியதால் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவரது கட்டுரையை நீக்கியது.இதனைத் தொடர்ந்து டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் அவருக்கு எதிராக மதநல்லிணக்கத்துக்குப் பங்கம் ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இ.பி.கோ பிரிவு 154A இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக்கூடாது என்று கோரிய சுப்பிரமணிய சாமியின்முன்ஜாமின் மனுவை ஏற்றுக்கொண்ட

ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம்

சென்னை, ஜன. 14-   ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த

கேரளாவில் இருப்பதால் அணையை உடைக்க உரிமை உண்டு : கேரள அரசு

கேரள பகுதிக்குள் இருப்பதால் முல்லை பெரியாறு அணை பகுதிகளை உடைப்பதற்கு கேரள அரசுக்கு உரிமை உண்டுஎன ஐவர் குழுவிடம் கேரள அரசு புதிய மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பில் நேற்று டெல்லியில் ஐவர் குழுவின் கூட்டம் நீதிபதி ஆனந்த் தலைமையில் நடந்தது. அப்போது கேரளா

கூகுள்,ஃபேஸ்புக் இணைய தளங்களை தடைசெய்ய நேரிடும் - உச்சநீதி மன்றம்!


இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் பொழுதுபோக்கு தளமாக விளங்கும் சமூக வலைதளங்கள் பேஸ்புக் மற்றும் கூகுள் இணையதளங்களிலுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுபற்றி நீதிபதி கூறும் போது, "வலைதளங்கள் அவற்றிலுள்ள ஆட்சேபணைக்குரிய கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும். அவ்வாறு உடனடியாகச் செய்யவில்லை என்றால் சீனாவைபோல பேஸ்புக், கூகுள் இணைய தளங்களை தடை செய்ய நேரிடும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மின்சாரத்தை சிக்கனப்படுத்த சென்னை வீதிகளில் எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்த நடவடிக்கை

சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 116 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள விளக்குகள் அனைத்தும் டியூப் லைட்க்கள், அதிகமான மின்சாரத்தை கொண்டு எரியும் சோடியம் விளக்குகளும் உள்ளன. 111 இடங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 56 ஆயிரத்து 162 டியூப்