தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.11.12

விமான பணிப்பெண்கள், தலைமுடியை மறைத்து முக்காட்ட்டு வர எகிப்து அரசு உத்தரவு.

விமான பணிப்பெண்கள், தலைமுடி யை மறைக்கும் விதத்தில், முக்காடிட் டு பணிக்கு வர வேண்டும்,'' என எகிப் து அரசு, வலியுறுத்தியுள்ளது.எகிப்து நாட்டில், ஹோஸ்னி முபாரக் ஆட்சி யில் இருந்தவரை, முஸ்லிம்களுக்கா ன கட்டுப்பாடுகள் ஏதும் பெரிய அள வில் விதிக்கப்படவில்லை. மக்கள் புர ட்சி மூலம், கடந்த ஆண்டு, முபாரக்,

மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம். தமிழகத்தில் அல்ல..அமெரிக்காவில்.


அமெரிக்காவில் சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட நியூயார்க் மக்கள் மின்தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மின்சார அலுவலகத்தை ஏராளமான மக்கள் முற்றுகையிட்டு நேற்று கோஷம் எழுப்பினர். அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலோர பகுதிகளை சாண்டி புயல் புரட்டி போட்டது. இதனால் பஸ், ரயில், விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. 2 முறை சாண்டி புயல் தாக்கியதால், நியூயார்க், நியூஜெர்சிநகரங்களில் ஸ்தம்பித்தன. மின் தடையால் லட்சக்கணக்கான மக்கள்

பாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்!


பழைய ஹைதராபாத் நகரில் உள்ள முஸ்லிம்களி ன் வரலாற்று சின்னமான 400 ஆண்டு பழமையான "சார்மினார்"வளாகத்தை ஆக்கிரமித்து அதில் கோ வில் கட்ட ஹிந்துதுவாவினருக்கு உதவியாக இரு ந்தனர் காவல்துறை காவிகள்.இதற்க்கு உடந்தை யாக இருந்தவர்கள் சாதாரண காவலர்கள் இல் லை, 33 போலீஸ் உயர் அதிகாரிகள். ஹைதராபாத் பகுதியை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை பார்க் கும் போது முஸ்லிம்களுக்கு எதிராக அறிவிக்கப் படாத ஒரு போர் நடத்தப்படுவதை புரிந்து கொள்ள

பல ஆண்டுகளுக்குப் பின் அபூர்வ சூரிய கிரகணம். ஆஸ்திரேலியாவில் குவியும் சுற்றுலாப்பயணிகள்.


பல ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வமாக காட்சியளிக்கும் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக, சுற்றுலா பயணிகள் ஆஸ்திரேலியாவில் குவிந்து வருகின்றனர்.மிகவும் அபூர்வமாகக் காணப்படும் சூரிய கிரகணம், நாளை அதிகாலை, ஆஸ்திரேலியாவில் தோற்றமளிக்கிறது.இதை காண்பதற்காக, உலகம் முழுவதும் உள்ள, வானியல் நிபுணர்களும், சுற்றுலா பயணிகளும், ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர். பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் இந்த அபூர்வ சூரிய கிரகணம் தோன்றுகிறது.

மியான்மர் பூகம்பத்தால், நிலகுலைந்து போன ஆற்றுப்பாலம்.


மியான்மர் நாட்டில் கடந்த ஞாயிறு அன்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் east of Shwebo என்ற பகுதியில் Irrawaddy என்ற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்து நொறுங்கியது. அந்த நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகம் இல்லாத காரணத்தால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஏற்கனவே ஒரு தங்கச்சுரங்கம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டது என்ற செய்தியே மியான்மரை நிலைகுலைய