தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.10.12

பெலிக்ஸ் 36.5 கி.மீ உயர வான்பரப்பிலிருந்து குதித்து உலக சாதனை!

உலகின் அதிக உயரத்திலிருந்து குதித்த மனிதராக நேற்று மாபெரும் சாதனை ஒன்றை படைத்தார் ஸ் கைடைவர் ஃபெலிக்ஸ் பௌம்கார்ட்னர்.ரெட்புல் நி றுவனத்தின் ஸ்பான்சரில் கீழ் யூடியூப்பில் நேரடி அ லைவரிசையில் காண்பிக்கப்பட்ட இச்சாகசம் ஃபெ லிக்ஸிற்கு மற்றுமொரு புதிய உலக சாதனையையு ம் கொண்டுவந்து கொடுத்திருக்கிறது.அதாவது, உல கில் அதிகமானோர் ஒரே நேரத்தில் யூடியூப்பில் பார் வையிட்ட நேரலை நிகழ்வு, நேற்றைய பெலிக்ஸின் சாகசமே. சுமார் 8 மில்லி

அமெரிக்க போர்க் கப்பல் மீது, அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் மோதியதால் பரபரப்பு. (video attached)


அமெரிக்க போர்க் கப்பல் மீது, அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல் மோதியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள நார்போல்க் கடல் பகுதியில் அணுஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல் யுஎஸ்எஸ் மான்ட்பெலியர் மற்றும் யுஎஸ்எஸ் சான் ஜசின்டோ கப்பல் ஆகியவை முகாமிட்டுள்ளன. ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்த போது போர்க் கப்பல் மீது, நீர்மூழ்கி கப்பல் மோதி சேதம் அடைந்துள்ளது. எனினும் யாருக்கும் காயம் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.


நைஜீரியா சந்தையில் துப்பாக்கிச் சூடு - 23 பேர் பலி


நைஜீரியாவின் 'கடூனா' மாநிலத்திலுள்ள 'டோகோ ன் டாவா' எனும் கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் ஒ ன்றின் அருகே துப்பாக்கிதாரிகள் சிலர்மேற்கொண் ட துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் கொல்லப் பட்டும் 17 பேர் காயமடைந்தும் உள்ளனர். இத்தகவலை நைஜீ ரியாவின் தேசிய அவசரகால முகாமை நிறுவனத் தின் மாநில பொறுப்பாளரான 'முசா லல்லாஹ்' ஊ டகங்களுக்குத் தெரிவித்தார்.இந்தத் துப்பாக்கிச் சூட்

இந்தியாவின் தேசிய செஸ் சாம்பியனான பட்டம் வென்ற 16 வயது தமிழக வீரர்


தேசிய அளவிலான செஸ் சேம்பியன் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 16 வயதே ஆன ஆகாஷ், சாம்பி யன் பட்டம் வென்றுள்ளார்.கொல்கத்தாவில் கடந்த சில நாட்களாக நேஷனல் பிரிமியர் சேம்பியன்ஷிப் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இறுதி ப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 16 வயதேயான ஆகாஷ் சேம்பியன் பட்டம் வென்றுள்ளார். இவருக் கு கடந்த அக்.1ம் திகதியே 16 வயதாகியுள்ளது. இவ

லிபியாவுக்கு புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டர்


லிபியா நாட்டில் இதுவரை பிரதமராக இருந்த முஸ் தபா அலி சாகுர் பதவி விலகியதைத் தொடர்ந்து க டாபி எதிர்ப்பாளரான அலி ஸிடன் நியமிக்கப்பட்டுள் ளார்.இவர் காலஞ்சென்ற சர்வாதிகாரியான கேணல் கடாபிக்கு எதிராக அவர் உயிருடன் இருந்தபோதே பத்து ஆண்டுகள் போராடியவர் என்பது குறிப்பிடத்த க்கது.இவருடன் முகமட் சூரா என்பவர் போட்டியிட் டார் அவருக்கு 85 வாக்குகள் கிடைத்தன, 95 வாக்கு கள் பெற்று அலி ஸிடன் பிரத