தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.7.12

குவனாடனமோ சிறையில் இருந்து பின்லேடனின் டிரைவர், 10 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை.


கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் டிரைவர், சமையல்காரராக இருந்த இப்ராகிம் அல் கோசி அமெரி்ககாவில் உள்ள குவனாடனமோ சிறையில் இருந்து 10 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் டிரைவர், சமையல்காரராக இருந்தவர் இப்ராகிம் அல் கோசி(52). அவர் கடந்த 1996ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் சென்று தீவிரவாத அமைப்புகளுக்காக பணிபுரிய ஆரம்பித்தார். பின்னர் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் தீவிரவாத பயிற்சி மையத்தில்

மலேசியாவில் பேச்சுரிமையை கட்டுப்படுத்தும் சட்டங்களை ரத்து. பொதுத்தேர்தல் நெருங்குவதால் அதிரடி அறிவிப்பு


மலேசியாவில் பேச்சுரிமையை கட்டுப்படுத்தும் சட்டங்களை ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.அரசுக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர்களை, இந்தச் சட்டத்தை பயன்படுத்தி தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளை சுமத்தி அரசு நடவடிக்கை எடுத்துவந்துள்ளது என்று நீண்ட காலமாகவே செயற்பாட்டாளர்கள் அரசை குற்றஞ்சாட்டி வந்தனர்.அங்கு விரைவில் பொதுத் தேர்தல்

அந்நிய முதலீடுகளை இந்தியா அனுமதிக்க வேண்டும் : ஒபாமா


அமெரிக்காவிலும், இந்தியாவிலும் வேலையில்லா த் திண்டாட்டத்தைப் போக்கவேண்டும் என்றால், இ ந்தியா சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டு க்கான கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளா ர்.அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்கடனில் இந்த கருத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், "சில்லறை வர்த்தகத் தில் அந்நிய முதலீடு உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகளில் பொருளாதார

மனித வெடிகுண்டு தாக்குதல்: ஆப்கானிஸ்தான் எம்.பி., பலி


ஆப்கானிஸ்தானில் நடந்த மனித வெடிகுண்டு தாக் குதலில், அகமதுகான் சமாங்கனி என்ற எம்.பி., உட் பட, 20 பேர் பலியாகினர் ஆப்கானிஸ்தானில்,அய்பே க் நகரில் உள்ள மூன்று மாடி கட்டடத்தில் நேற்று காலை, அப்பகுதி எம்.பி.,யும், நுண்ணறிவுப் பிரிவு அதிகாரியுமான, கமாண்டர் அகமதுகான் சமாங்கனி மகளின் திருமண நிகழ்ச்சி நடந்தது. திருமணம் முடி ந்ததும், அகமதுகான், முதல் தளத்தில் நின்று

அமெரிக்கா: 12 ஆண்டுகளாக ஒரே ஊசி, சிரிஞ்ச் பயன்படுத்தி எய்ட்ஸ் நோயை பரப்பிய பல் டாக்டர் மீது விசாரணை.


அமெரிக்காவில் கிளினிக்கில் ஒரே நீடில், சிரிஞ்சை பயன்படுத்தி வந்த பல் டாக்டரால் பலருக்கு எச்ஐவி உள்பட பல நோய்கள் பரவி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாண தலைநகர் டென்வரை சேர்ந்தவர் ஸ்டீபன் ஸ்டீன்.பல் டாக்டர். இவர் டென்வரில் 2 இடங்களில் கிளினிக் வைத்திருந்தார். கடந்த 1999ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை கிளினிக்கில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு