தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.12.12

ஐக்கிய அரபு அமீரகம் 41வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது


ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) என்ற ஒரு சிறிய பாலைவன நாடு  அபுதாபி,துபை,சார்ஜா,அஜ் மான்,உம்முல் குவைன்,ஃபுஜைரா ஆகியஇந்த ஏழு சிறு ராஜ்யங்களை உள்ளடக்கியது. இதன் தலைநக ரம் அபுதாபியாகும் இந்த ஏழு நாடுகளையும் உள்ள டக்கியவைகளுக்குதான் எமிரேட்ஸ்(UAE) என்றழை க்கப்படுகிறது உருவாகி 41ஆண்டுகள் ஆகிறது. இந்த நாட்டின் தேசிய தினம் இன்று டிசம்பர் 2 ஆம் தேதிகொண்டாடப்படுகிறதுஇந்த ஆண்டு தேசிய



உலகை மதிக்காத இஸ்ரேலின் நாசகார போக்கு


பாஸ்தீனத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையில் கண்கா ணிப்பாளர் தரத்திலான அந்தஸ்த்து வழங்கப்பட்டது ம் இஸ்ரேல் நிலை தடுமாறி தப்பான பாதையில் அ டியெடுத்து வைத்துள்ளது.கிழக்கு ஜெருசெலேத்திலு ம், காஸா பகுதியிலும் உடனடியாக 3000 குடியிருப்பு க்களை ஆக்கிரமிப்பாக நிறுவும் பணிகளை ஆரம்பித் துள்ளது.ஏற்கெனவே ஐ.நா சபையில் இயற்றப்பட்ட தீர்மான இலக்கம் 15ன் பிரகாரம் பாலஸ்தீன வட்ட கைக்குள்

மேலும் சில தலிபான் கைதிகளை விடுவிக்கிறது பாகிஸ்தான்!


ஆப்கானிஸ்தானின் சமாதான உறவு மேம்படுவதற் கென இன்னும் சில தலிபான் கைதிகளை விடுவிப்ப தற்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இ தனை உறுதிப்படுத்தி பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தா ன் இரு நாட்டினதும் வெளியுறவுத்துறை அமைச்சர் கள் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.ஆப் கானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷல்மாய் ர ஷ்ஷௌல்

இந்திய மாடல்களின் விளம்பரங்களுக்கு பாகிஸ்தானில் தடை?


இந்திய மாடல்கள் இடம்பெறும் விளம்பரங்களுக்கு பாகிஸ் தானில் தடை விதிக்க புதிய தீர்மானமொன்று பரிந்துரைக்க ப்பட்டுள்ளது.மேலும் பெண் செய்தியாளர்கள் தலையை ம றைத்து துப்பட்டா அணிய வேண்டும் எனவும் பரிந்துரைக் கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் நாடாளுமன்ற தகவல் மற்றும் ஒளிபரப்பு நிலை குழு வெளியிட்ட தீர்மானங்களின் போதே இப்பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன.

இஸ்லாமிய கட்சி மற்றும் இயக்கத்தார்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை!


சர்ச்சைக்குரிய காட்சிகளை ‘துப்பாக்கி’ படத்தில் இ ருந்து நீக்க நடவடிக்கை எடுத்ததற்காக முதலமை ச்சர் ஜெயலலிதாவை, ஜமாதுல் உலமா சபையின் தலைவர் மெளலவி அப்துற்றஹ்மான் தலைமையி ல் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அர சியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் நேரில் சந்தித் து நன்றி தெரிவித்தனர்.இதுத் தொடர்பாக தமிழக அரசு