ஆப்கானிஸ்தானின் சமாதான உறவு மேம்படுவதற் கென இன்னும் சில தலிபான் கைதிகளை விடுவிப்ப தற்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இ தனை உறுதிப்படுத்தி பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தா ன் இரு நாட்டினதும் வெளியுறவுத்துறை அமைச்சர் கள் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.ஆப் கானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷல்மாய் ர ஷ்ஷௌல்
இஸ்லாமாபாத்துக்கு விஜயம் செய்து பாகிஸ்தானின் வெளியுறவு த்துறை அமைச்சர் ஹினா ரப்பானி காரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் பிரகாரம் மொத்தம் எத்தனை தலிபான்கள் விடுதலை செய்யப்படுவர் என்று தெரியவில்லை. மேலும் 2010 இல் கைது செய்யப்பட்ட தலிபான்களின் முன்னால் பிரதித் தலைவர் முல்லாஹ் அப்துல் கானி பரடார் விடுதலை செய்யப்படுவாரா எனவும் தெரிவிக்கப் படவில்லை.
இது குறித்து பாகிஸ்தானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி AFP இற்கு முன்னர் தெரிவிக்கையில் பரடாரின் விடுதலை குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த இரு வெளியுறவு அமைச்சர்களும் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் இரு தரப்பும் தலிபான் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதன் மூலம் தலிபான்களுடன் தமது தொடர்புகள் எளிதாகும் எனவும் அல்கொய்தா அமைப்பினரைத் தலிபான்கள் கைவிடும் அழுத்தம் அதிகரிக்கும் எனவும் இந்நாடுகள் கருதுகின்றன. இரு வாரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கும் ஆப்கானின் உயர் சமாதானக் கவுன்சிலுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி 9 தலிபான்கள் விடுதலை செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக