தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.3.12

உ.பி தேர்தல்:69 முஸ்லிம்கள் வெற்றி! 64 தொகுதிகளில் 2-வது இடம்!


லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 69 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். 64 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள்2-வது இடத்தை பிடித்துள்ளனர்.கடந்த தேர்தலை(2007) விட இந்த தடவை முஸ்லிம் வேட்பாளர்கள் 13 பேர் கூடுதலாக வெற்றிப் பெற்றுள்ளனர். 2007-ஆம் ஆண்டு 56 முஸ்லிம் வேட்பாளர்கள்

வங்க தேசத்தில் சவுதி அரேபிய தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வளைகுடா நாடு கண்டனம்.


வங்கதேசத்தில், சவூதி அரேபியா நாட்டின் தூதர் , நடந்து சென்ற போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். வங்கதேச நாட்டிற்கு சவூதி அரேபியா பலவழிகளில் பெருமளவு நிதி அளித்து வழங்கிவருகிறது.இந்நிலையில் சவூதி அரேபியா தூதர் காலிஃப் அல்-அலி, 43 என்பவர் நேற்று தனது வீட்டிலிருந்து மாலை நடைபயிற்சிக்காக சென்றார். வீட்டிலிருந்து சில அடி தூரம் சென்ற போது எதிரே காரில் வந்த ஒருவன் துப்பாக்கியால் தூதரை சுட்டுவிட்டு தப்பியோடிவி்ட்டதாக போலீசார்

இப்ராகிம் கலிபுல்லா : உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது தமிழர்



நாட்டின் நீதித்துறையின் உயரிய அமைப்பான உச்ச நீதிமன்றத்தைப் பொருத்தவரையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து சமூகத்தினர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் .
மாநில உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றுவோரில் தகுதியானவர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யும்.அந்த குழுவின் பரிந்துரையை ஏற்று இந்திய  குடியரசு தலைவர்

பின்லேடனின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டது உண்மையா? – விக்கிலீக்ஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்


நியூயார்க்:கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா தாங்கள் பின் லேடனை பாகிஸ்தானில் வைத்துக் கொன்றுவிட்டதாகவும் அவரின் உடலை ஒரு பையினுள் வைத்து கடலில் போட்டு விட்டதாக அறிவித்திருந்ததை அடுத்து பெரிய சர்ச்சை வெடித்தது. மேலும் தாங்கள் இஸ்லாமிய முறைப்படிதான் அடக்கம் செய்ததாகவும் கூறியது ஆனால் தற்போது பின்

ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிடுவது யார்.. தொடர் குழப்பம்.


வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிப ர் தேர்தலில் தற்போதய அதிபர் பராக் ஒபாமாவை யார் எதிர்த்துப் போட்டியிடப் போகிறார்கள் என்பதை நேற்ற ய சூப்ப செவ்வாய் வாக்களிப்புக்கள் தீர்மானம் செய்யு மென ஊடகங்கள் ஓங்கி ஒலித்து வந்தன. மொத்தம் பத் து மாநிலங்களில் வாக்களிப்புக்கள் நடைபெற்றன. இது வரை முற்றாக வாக்குகள் எண்ணப்படாத போதிலும், யார் சரியான வேட்பாளர் என்பதை சூப்ப ரியூஸ்டே தெ ரிவு செய்யாமல் போய்விட்டதாக

சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீடு தவறான யோசனை : ஒபாமா


சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டினை நேரடி யாக மேற்கொள்வது, தவறானது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.சிரியாவின் தற்போதை ய நிலைமை அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. எனினும் லிபியாவை போன்று அமெரிக்காவின் நேரடி இராணுவ தலையீடு, தவறானதாக இருக்கும். சிரியாவை அனைத் து விதத்திலும் தனிமைப்படுத்துவதன் மூலமே அந்நாட் டின் அதிபர் பஷார் அல்

பாகிஸ்தானை விட்டு வெளியேறும் பின்லேடன் குடும்பம்

ஒசாமா பின்லேடனின் மனைவிகள், குழந்தைகள் பாகிஸ்தா னில் இருந்து வெளியேறி ஏமன், துபாய்க்கு செல்ல தயாராகி வருகின்றனர். அல்கய்தா அமைப்பை சேர்ந்த ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானின் அபோட்டா பாத் பகுதியில் வசித்து வந்தார். இதை கண்டுபிடித்த அமெரிக் க படையினர், கடந்த ஆண்டு மே 2ம் தேதி திடீர் தாக்குதல் ந டத்தி பின்லேடனை கொன்றனர். அவரது உடல் கடலுக்கு