தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.11.12

பாடகி சின்மயி -சர்ச்சை! நடந்தது என்ன ? நடப்பது என்ன?


தமிழன்னை மீதும், மறைந்த தமிழ் அறிஞர்கள்  மீதும் தாக்குதல் நடத்தி யவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டு மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு தமிழறிஞர்கள் கொடுத்த விண்ணப்பம் (மனு எண்: E//268872 நாள்: 3-0_9--_-2012) காவல்துறை ஆணையருக்குச் சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.  மீனவர்கள்  மீன்களை கொல்வதால் மீனவர்க

கிறிஸ்தவ பெண்களை பர்தா அணியச் சொல்லும் பாதிரியார்


பெண்களுக்கான பாலியல் வன்முறைகள் அதிகரிக் க அவர்கள் அணியும் ஆடைகள்தான் காரணம் என்ப தை தற்போது அனைத்து தரப்பினரும் உணர்ந்து வ ரும் இவ்வேளையில், கிறித்தவப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் என்ற கருத்து அவர்களது பாதிரி யார்களின் மத்தியில் உருவாகியுள்ளது கிறிஸ்தவ பெண்களும் முஸ்லிம் பெண்கள் அணிவது போன்ற அடக்க ஒடுக்க மிக்கதும், எளிமையானதுமான ஆ டைகளை அணிய வேண்டும் என எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவர்களின் பிஷப்

ஆண்டுக்கு ஒருமுறை பாடம் நடத்த அப்துல்கலாமுக்கு அழைப்பு விடுத்த சீன பல்கலைக்கழகம்.

பீகிங் பல்கலைக்கழகத்தில் வந்து பாடம் நடத்துமா று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி அப் துல் கலாம் முதன்முறையாக சீனாவில் சுற்றுப்பய ணம் மேற்கொண்டுள்ளார். சீனாவில் உள்ள புகழ்பெ ற்ற பீகிங் பல்கலைக்கழக தலைவர் ஜு ஷான்லு க லாமை நேற்று இரவு சந்தித்து பேசினார். அப்போது அவர் கலாமை பீகிங் பல்கலைக்கழகத்தில் ஆண்டு க்கு ஒரு முறை பாடம் நடத்த வருமாறு அழைத்தார். கலாமும் அவரது அழைப்பை

தமிழக நீதிமன்றங்களில் 11.83 லட்சம் வழக்குகள் நிலுவையில்


தமிழக நீதிமன்றங்களில் 11.83 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி தக வல் விடுத்துள்ளார்.தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க 2 நாள் மாநில மாநாடு ஈரோட்டில் நிறைவடை ந்தது.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக் பால், நீதிபதிகள் கே.என்.பாஷா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் போது உச்சநீ திமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா பேசியதாவ து: நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் பணியாற் றி வரும் ஊழியர்கள்

பாகிஸ்தானில் பெட்ரோல் பங்கில் நின்ற பஸ் மீது துப்பாக்கிச்சூடு


பாகிஸ்தானில் பெட்ரோல் பங்கில் நின்ற பஸ் மீது ச ராமாரியாக துப்பாக்கிச்சூடு: இதுவரை 18 பேர் துப்பா க்கியால் சுடப்பட்டும், எரிந்தும் உயிரிழந்தனர்.பாகி ஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஸ் தார் பகுதியில் பெட்ரோ பங்க் ஒன்றில் நின்று கொ ண்டிருந்த பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 18 பேர் கொல்லப்பட்டனர்.இத்தாக்குதலின்போது, துப்பாக்கியால்