தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.6.12

ஜே அரசின் பச்சை துரோகம்: 1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை!, டிஎன்பிஎஸ்ஸி அலுவலகம் முற்றுகை!

தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நிய மனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ் லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ் லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒ துக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழை த்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழ ங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லி ம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி பதவிக்கு மன்மோகன் சிங், அப்துல் கலாம் பெயர்கள் புதிதாக பரிந்துரை


குடியரசு தலைவர் பதவிக்கு,  பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜி. அப்துல் கலாம் ஆகியோரின் பெயர்கள் புதிதாக பரிந்துரைக்கப் பட்டிருப்பது காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சமாஜ்யவாதி கட்சி யின் தலைவர் முலாயம் சிங்குடன் திரிணாமுல் காங் கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று மாலை நடத்தி ய பேச்சுக்களின் பின்னர் இருவரும் இணைந்து இப்பு திய பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். எனது சகோதரி மமதா பானர்ஜியுடன்

ஃபஸல் கொலை:குற்றப்பத்திரிகை தாக்கல்!


கொச்சி(கேரளா):கேரள மாநிலம் தலச்சேரியில் என்.டி.எஃப் உறுப்பினர் ஃபஸல் கொலைவழக்கில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்பட எட்டு பேர் மீது எர்ணாகுளம் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இதில் வேடிக்கை என்னவெனில்

பெண்களுக்கான நிலைமைகளில் இந்தியா மோசமான நாடு: புதிய ஆய்வு தகவல்கள்


உலகில் முன்னேற்றம் கண்டுவரும் மற்றும் செல்வ ந்த நாடுகள் மட்டத்தில் நடத்தப்பட்டுள்ள ஆய்வொன் றில், பெண்களுக்கான நிலைமைகளில் இந்தியா மிக அடிமட்டத்தில் இருக்கின்ற நாடாக சுட்டிக்காட்டப்பட் டுள்ளது.தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபௌண்டேசன் அ மைப்பு நடத்திய இந்த ஆய்வில் பெண்களின் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, தொழில் வாய்ப்புகள், பெண்களு க்கு எதிரான வன்முறைகள் என பல்வேறு விடயங்க ள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.உலகில் அபிவிருத்தி யடைந்த மற்றும் பொருளாதார ரீதியான முன்னேற் றம் கண்டுவரும் 19

முதன் முறையாக சீனத் துறைமுகத்தில் இந்திய போர்க் கப்பல்கள்


இந்திய போர்க்கப்பல்கள் சுமார் 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீன துறைமுகத்தில் நிறுத்தப்படுகின்றன.ஷாங்காய் துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்கள் ஐஎன்எஸ் சக்தி, ஷிவாலிக், கார்முக், ராணா உள்ளிட்ட 4 கப்பல்கள் இன்று நிறுத்தப்படுகின்றன.இந்தக் கப்பலில் ராஜ்புத் ரக ஏவுகணை உள்ளிட்ட பல ஆயுதங்கள் உள்ளன. மொத்தம் 1,400 கடற்படை வீரர்களுடன் ஷாங்காய் துறைமுகத்தில் இக்கப்பல் நுழைகிறது.இந்தக் கப்பலுக்கு வைஸ் அட்மிரல் அனில்

நிதி நெருக்கடியின் எதிரொலி: நோபல் பரிசுத் தொகை குறைகிறது


இலக்கியம், பொருளாதாரம், அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.நோபல் பரிசுக்கான பரிசு தொகையாக ஒவ்வொரு துறைக்கும் ரூ.6 கோடி வழங்கப்படுகிறது.இதற்காக நோபல் பரிசு அமைப்பு நோர்வேயை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. அது பெறும் நன்கொடைகளை டெபாசிட் செய்து வரும் வட்டியில் இருந்து இந்த பரிசு தொகை