தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.4.12

அமெரிக்கா உதவியுடன் வங்கதேசம் முதல்முறையாக சாட்டிலைட் தயாரிக்கிறது


வங்கதேச நாடு முதல் முறையாக அமெரிக்காவின் உதவியுடன் சாட்டிலைட் தயாரிக்க உள்ளது. வங்க தேச நாடு தகவல் தொடர் மற்றும் இயற்கை சீற்றங் கள் குறித்த தகவல்களை பெறுவதற்கு, வெளிநாடுக ளின் சாட்டிலைட்டுகளை நம்பியே உள்ளது. இதற்கா க ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் வாட கையாக செலவிடுகிறது. இந்நிலையில் 2015ம் ஆண் டுக்குள் சொந்த

தாய்லாந்தில் குண்டுவெடிப்புகள்: 9 பேர் பலி, 112 பேர் காயம்

தாய்லாந்தில் இன்று இடம்பெற்ற 3 குண்டுவெடிப்புக ளில் 9 பேர் பலியானதுடன் 112 112 பேர் காயமடைந் துள்ளனர். தாய்லாந்தின் தென்பகுதியில் கிளர்ச்சிகளி னால் பாதிக்கப்பட்டுள்ள பிரதான நகரான யாலவில் சில நிமிடங்கள் இடைவெளியில் இக்குண்டுவெடிப்பு கள் இடம்பெற்றுள்ளன. இக்குண்டு வெடிப்புகளினால் பல கடைகள், வீடுகள் தீப்பற்றி எரிந்ததாகவும் கார்க ள், வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவி க்கப்படுகிறது. ' 9 பேர்

சீனாவை பற்றி வதந்தி பரப்பியதாக 16 இணையத்தளங்கள் முடக்கம், 6 பேர் கைது


சீனாவை பற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத் தும் வகையில் வதந்தி செய்திகளை பரப்பியதாக 6 வ லைப்பதிவாளர்களை கைதுசெய்துள்ள சீன காவற்து ரையினர், 16 இணையத்தளங்களையும் முடக்கியுள்ள னர்.  சீன தலைநகர் பீஜிங்க் தெருக்களில் இராணுவ வாகனங்கள் நிலை கொண்டிருக்கின்றன என்பதே கு றித்த வலைப்பதிவுகள் வெளியிட்ட செய்தியாகும். இ து இராணுவ புரட்சிக்கான அறிகுறி எனும் அளவுக்கு இச்செய்தி தாக்கத்தை

இன்று மீண்டும் உயருகிறது பெட்ரோல் விலை!


பெட்ரோல் விலை நாளை லிட்டருக்கு 3 ரூபாய் அல் லது 4 ரூபாய் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகார ம், கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதிருந்து, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே

அதிர்ச்சி தரும் - தமிழக மின்கட்டணம் அறிவிப்பு


தமிழக மின் கட்டண உயர்வை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டதுஇன்று 1-ஆம் தேதி முதல் இந்த மின்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த புதிய மின் கட்டண உயர்வால் ரூ.7,874 கோடி வருமானம் கிடைக்கும் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் நாகல்சுவாமி, வேணுகோபால் ஆகியோர் மின்கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.

கிரிமினல்களின் கூடாரம் அன்னா ஹஸாரே குழு”- முலாயம் சிங்


புது தில்லி - அன்னா ஹஸாரேவின் குழுவை கிரிமினல்களின் கூடாரம் என முலாயம் சிங் யாதவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், நிருபர்களிடம் பேசும்போது, அன்னா ஹஸாரே குழுவினர் கிரிமினல்களின் கூடாரமாக திகழ்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார். அண்மையில்

அபூர்வ கறுப்பு வெள்ளை இரட்டை சகோதரிகள் படங்கள்


பொதுவாக இரட்டை சகோதரர்கள் ஒரே மாதிரி உருவ அமைப் பில் இருப்பார்கள். ஆனால் இந்த இரட்டையர்கள் ஒருவர் கறு ப்பாகவும், பிறவுன் கண்களுடனும், மற்றையவர் வெள்ளை நி றமாகவும், நிலக்கண்களுடனும் இருக்கிறார்கள்.இரண்டு வெ ள்ளிநிற தம்பதிகளுக்கு பிறந்த கியன், ரீமி ஆகிய இருவருமே வர்ணம் வேறுபட்டு பிறந்த இரட்டையர்கள் ஆவார்கள்.இந்த நிற வேற்றுமைக்கு காரணம், இவ் இரட்டையர்களின் பெற் றோர்கள் வெள்ளை தாய்மாருக்கும் ,

ஆகாயத்தில் இருந்து 71000 அடி உயரத்தில் இருந்து குதித்து ஆஸ்திரிய வீரர் சாதனை.


ஆஸ்திரியாவை சேர்ந்தவர் பாம்கார்ட்னர் (42). இவர் ராணுவ முன்னாள் பாராசூட் வீரர். விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து 2500 தடவை பாராசூட் மூலம் குதித்து சாதனை படைத்துள்ளார். பிரான்ஸ் மற்றும் தைவானின் தைபேயில் உள்ள 101 அடுக்கு மாடி கட்டிடங்களில் இருந்தும் குதித்துள்ளார். 620 அடி ஆழ குரோசியாவின் இருட்டு குகைக்குள் குதித்து இருக்கிறார்.இந்த நிலையில், இவர் ஆகாயத்தில் இருந்து சுமார் 71,581 அடி