தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.11.12

சமூக வலைத்தளங்களுக்கு அரபுநாடுகளில் கட்டுப்பாடு


அரபுநாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்டில் ஆட்சி மாற்றம் கோரி, போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதால், அரபுநாடுகளில், இணைய தளங்களுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும்  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.எகிப்து, துனிசியா, லிபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில், கிளர்ச்சியாளர்களின் தொடர் போராட்டத்தால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.தற்போது குவைத், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளிலும்,

சிரிய அரசுக்கு எதிரான கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கியது பிரான்ஸ்


சிரிய எதிர் கட்சிகள் மற்றும் அசாத்தின் அரசுக்கு எதி ரான போராட்டக்குழுக்கள் ஒன்றிணைந்து உருவாக் கியுள்ள புதிய கூட்டணிக்கு பிரான்ஸ் உத்தியோகபூ ர்வமாக தனது ஆதரவை அறிவித்துள்ளது.இதன் மூ லம் சிரிய அதிபர் அசாத்துக்கு எதிராக நேரடியாக குர ல் எழுப்பியுள்ள முதல் மேற்குலக நாடாக பிரான்ஸ் இணங்காணப்பட்டுள்ளது. சிரிய எதிர்க்குழுக்கள் ஒ ன்றிணைந்து சிரியாவுக்கு வெளியான

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது மன்னிப்பு அறிவிப்பு!


அபுதாபி:சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது, அல்லது அபராதம், சிறைத்தண்டனை இல்லாமல் சொந்த நாடுகளுக்கு திரும்பும் வகையில் பொது மன்னிப்பை ஐக்கிய அரபு அமீரக அரசு மீண்டும் அறிவித்துள்ளது.டிசம்பர் 4-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை பொது மன்னிப்பின் காலாவதியாகும்.

சீனாவில் புதிய அதிபர் மற்றும் அமைச்சரவை தேர்வு : அதிபராகவுள்ளார் ஜி ஜின்பிங்


சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி யின் (CPC) தேசிய காங்கிரஸ் 18 ஆவ து கூட்டத் தொடர் சில நாட்களுக்கு முன் தொடங்கி இன்று புதன்கிழமை நிறைவுற்றது.இறுதி நாளான இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அமைச் சரவை தெரிவு செய்யப்பட்டது. மேலு ம் புதிய அதிபர், பிரதமர் ஆகியோர்க ளின் பெயரும் நாளை உத்தியோக பூர் வமாக

இறுதியுத்தத்தில் தமிழர்களை பாதுகாக்க தவறியது ஐ.நா : கசிந்தது விசாரணை அறிக்கை


இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தி ன் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந் து பாதுகாக்க ஐநா மன்றம் மோசமாகத் தவறியுள்ள து என்று ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறி க்கை ஒன்று கூறுகிறது.ஐநாவுக்குள் உள்ளளவில் ந டத்தப்பட்ட ஆய்வுடைய அறிக்கையின் வரைவு பிர தி ஒன்று பிபிசியிடம் கசியவிடப்பட்டுள்ளது. தாங்க ள் பாதுகாக்க வேண்டிய மக்களை ஐநா கைவிட்டிரு ந்தது என்று இந்த அறிக்கை முடிவுதெரிவித்துள்ளது. ஐநா அதிகாரிகளின் தகுதி,