தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.2.12

உலக கின்னஸ் சாதனையில் துபை மெட்ரோ ரயில்


துபையில் செயல்பட்டு வரும் மெட்ரோ துரித தொடர் வண்டிச் சேவை கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறுகிறது. துபையில் மெட்ரோ துரித தொடர்வண்டி சேவை நடைபெற்று வருகிறது. ஓட்டுனர் இல்லாம ல் இயங்கும் இந்த மெட்ரோ சேவை 75 கிலோ மீட்டர் களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சிகப்பு மற்றும் பச் சை வழி என இரண்டு வழிகளில் இந்த சேவை இயங் கி வருகிறது. சிகப்பு வழி 52 கிலோமீட்டர்களுக்கும் பச்சை வழி 22.69 கிலோமீட்டர்களுக்கும் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு

குவைத்: வேலைக்காரியை கொன்ற கணவன்,மனைவிக்கு மரணதண்டனை.


பிலிப்பைன்சை சேர்ந்த வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்து கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு குவைத் கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், குவைத்தில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். அந்த வீட்டின் உரிமையாளர் மாற்று திறனாளி. அவரும் அவரது மனைவியும் சேர்ந்து வேலைக்கார பெண்ணை கொடுமை செய்து வந்துள்ளனர். திடீரென ஒருநாள் வேலைக்கார பெண் மர்மமான முறையில் மாயமானார். அவரை பற்றி எந்த

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது எளிதான காரியமல்ல. அமெரிக்க கணிப்பு


அணுஆயுத சர்ச்சை தொடர்பாக ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பதாக இருந்தால், 100 விமானங்கள் தேவைப்படும் என்று அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். அணுஆயுதங்களை ஈரான் தயாரித்து வருவதாக குற்றம் சாட்டி, ஐ.நா. மற்றும் அமெரிக்க, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இங்கிலாந்து, பிரான்சுக்கு கச்சா எண்ணெய் சப்ளையை

ஆப்கானிஸ்தானில் மூன்று இத்தாலிய படை வீரர்கள் பலி. காரணத்தை கூற நேட்டோ படை மறுப்பு.


மேற்கு ஆப்கானிஸ்தானில் வாகனம் ஒன்று நேற்று பள்ளத்தில் விழுந்ததில் மூன்று இத்தாலிய படைவீரர்கள் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இத்தாலிய படைவீரர்களும் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகவர் நிலைய தொழிலாளர்களும் மேற்கு ஹெராத் மாகாணத்தின் ஷிசந்தா மாவட்டத்திலுள்ள அணை ஒன்றை ஆய்வு செய்ய சென்றுக்கொண்டிருந்தபோது ஈரத்தன்மை கொண்ட சாலையில்

ஒபாமாவை சந்திக்க அமெரிக்கா செல்கிறார் இஸ்ரேல் பிரதமர். ஈரான் மீது போரா?


ஈரான்-இஸ்ரேல் விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ 3 நாள் பயணமாக அமெரிக்க செல்கிறார்.  இது குறித்து வெள்ளை மாளிகை  செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ, அடுத்த மாதம் 5-ம் தேதி 3 நாள் அரசுமுறைப்பயணமாக அமெரிக்க வருமாறு அதிபர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி அதிபர் ஒபாமாவை

பலுசிஸ்தான் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அமெரிக்காவின் கபட நாடகம்


பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கு பிரிந்து போய் தனிநா டு அமைத்துக் கொள்ளக் கூடிய “சுயநிர்ணய உரிமை” எ ன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தால் அலறிப் போய் கிடக்கிறது பாகிஸ்தான். அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு அதன் இரட்டை வே டத்தையும், கபட நாடகத்தையும் அம்பலப்படுத்துவதாக உள்ளது. ஈழத் தமிழர்களின் தனி நாடு கோரிக்கையை ஏ ற்காத அமெரிக்கா இப்போது சுயநல நோக்குடன் பலுசி ஸ்தான் தனி நாடாக

கறிவேப்பிலை-கொசுறு அல்ல..மருந்துக் கொழுந்து!


சமீபத்தில் ஒரு பெரும் மருத்துவமனை ஒன்றில் கூட்டம் ஒன்றிற்காக சென்ற போது அதில் பேசிய மூத்த மருத்துவர் ஒருவர் சொன்னது ரொம்பவே வலித்தது. இன்றைய நிலையில் இருதய கோளாறுகள் ஏராளமாய்ப் பெருகி வருகிறது. பணமிருந்தால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். அல்லது செத்துப்போக வேண்டியதுதான். ஏழைகளால் எட்ட முடியாத அளவிற்கு சிகிச்சை செலவு கூடுகிறது. அதனால் மாரடைப்பை தவிர்க்க