தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.8.12

ஊழலுக்கு எதிராகக் போராட்டம் குழப்பமே பிரணாப் முகர்ஜி சுதந்திர தின உரை


சென்னை: நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்றும் ஊழல் போன்றவற்றுக்கு எதிரான போராட்டங்கள் தொற்றுநோய் போல் பரவினால் குழப்பமே ஏற்ப டும் என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர் ஜி தமது சுதந்திர தின உரையில் மறைமுகமாக அன்னா ஹசாரே மற்றும் பாபா ராம்தேவ் போன் றோரை சாடியுள்ளார்.

சவூதி அரேபியா:மக்கா உச்சிமாநாடு துவக்கம்!


ஜித்தா:உள்நாட்டு பிரச்சனைகளும், ஆக்கிரமிப்பு முயற்சிகளும் மேற்காசியாவில் அமைதிக்கு பங்கம் விளைவித்து வரும் சூழலில் சமாதானம் மற்றும் ஒற்றுமையின் வழிகளை ஆராயவும், தேசங்களை கடந்த கூட்டு ஒருமைப்பாட்டு உணர்வை தொடர்ந்து நிலைநாட்டவும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை மக்காவில் கூடியுள்ளனர்.சவூதி அரேபி

ஜெயிலில் இருக்கும் கணவர் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பெண்

பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்தவர் அம்மர் அல்ஷப ன். இவர் பக்கத்து நாடான இஸ்ரேல் ராணுவத்தின ரால் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் அங்கு ள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலை யில் அவரது மனைவி தனது கணவரின் மூலம் குழ ந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். எனவே, ஜெயி லில் இருக்கும் தனது கணவரின் உயிரணுவை (விந் து) கடத்தினார். பின்னர்,

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான தீர்ப்பு வெளியானால் ஏற்கமாட்டோம். முன்னாள் பிரதமர் கிலானி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அதை ஏற்க மாட் டோம் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலை வரும், முன்னாள் பிரதமருமான யூசுப் ரஸô கிலானி தெரி வித்தார்.அந்த வழக்கின் கீழ் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ர ஃப் பதவி நீக்கம் செய்யப்பட்டால், அது அரசமைப்புச் சட்ட த்துக்கு எதிரான நடவடிக்கையாக அமைந்துவிடும்; இதைக் கண்டித்து மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரிக்கு

இலங்கையில் ஜும்மா மஸ்ஜிது தீக்கிரை!


கொழும்பு:இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுண தீவின் இரு நூறுவில் என்ற கிராமத்தில் அமைந்துள்ள முஹியத்தீன் ஜும்மா மஸ்ஜித் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இந்த அராஜகத்தை அரங்கேற்றியுள்ளனர்.சம்பவத்தின் போது அங்கு அமைக்கப்பட்டிருந்த நான்கு தற்காலிக குடிசைகளும் கடையொன்றும் இக்குழுவினரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.