தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.12.11

ஈராக்கை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு - 70 பேர் பலி?

ஈராக்கில் யுத்தம் முடிந்தது என அறிவித்து அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியாகிய சில நாட்களின் பின்னர்அந்நாட்டை தொடர் குண்டு வெடிப்பு உலுக்கியுள்ளது.
இதில் 70 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தெரியவருகின்றது.தலைநகர் பாக்தாத்

ஆக்கிரமிக்​கப்பட்ட ஜெருசலத்தை மீட்க அரபு ராணுவம் – ஹமாஸ் அழைப்பு


காஸ்ஸா:இஸ்லாமியர்களின் முதல் கிப்லாவை உள்ளடக்கிய புனித நகரமான ஜெருசலத்தை மீட்பதற்கு உடனடியாக அரபு ராணுவத்தை அமைக்குமறு ஃபலஸ்தீன பிரதமர் இஸ்மாயில் ஹனியாவிற்கு ஹமாஸின் அகதிகள் நிர்வாகத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.ஹமாஸின் அகதிகள் நிர்வாகத்துறையின் பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘தற்பொழுது நிலவி வரும் அரபு

அணு உலைகள் சாதக பாதகங்கள் ஒரு அலசல் - பாகம் 1

 தற்போது நம் கூடங்குளம் மட்டுமல்ல ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் உக்ரைனிலும் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயம் அணுஉலை எதிர்ப்பு. சிலர் அணுஉலைகளை ஆதரித்தும் சி லர் எதிர்த்து எழுதியும் பேசியும் வரும் இந்த வேளையில் என் சிற்றறிவிற்கு எட்டிய சில விசயங்களை பகிர்ந்துகொ ள்ள ஆசைப்படுகிறேன். இந்த பதிவானது எனது தனிப்பட்ட கருத்துகள், இதில் குறிப்பிடப்பட்ட விசயங்கள் சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன. முடிந்தவரை அனைவருக்கும்

பாகிஸ்தானில் சர்தாரி-கிலானி அவசர ஆலோசனை

இஸ்லாமாபாத், டிச. 23-  அமெரிக்க ராணுவத்துடன் பா கிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு தொடர்பு இருப்பதாக எழு ந்த சர்ச்சையால் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூ தர் மாற்றப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, கடந்த 6-ந் தேதி அன்று துபாய்க்கு சர்தாரி திடீர் என புறப்பட்டார். இதனால், அவர் பதவி விலகப்போவதாகவும், அவருக் கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும்

எகிப்தில் போராடும் பெண்கள் மரியாதை குறைவாக நடத்தப்படுகின்றனர்: அமெரிக்கா கண்டனம்

கெய்ரோ, டிச. 23-  எகிப்தில் மக்கள் புரட்சியால் அதிபர் ஹோசினி முபாரக் ஆட்சி முடிவுக்கு வந்து ராணுவத்தின் கையில் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், மக் களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகாரத் தை அளிக்குமாறு மக்கள் கடந்த 5 நாட்களாக போராடி வ ருகின்றனர். தலைநகர் கெய்ரோவில் உள்ள தக்ரிர் சதுக் கத்தில் நடந்த போராட்டத்தின்போது ராணுவம் வன்மு

அமெரிக்காவிடம் இனி நிதியுதவி கேட்க போவதில்லை: பாகிஸ்தான் முடிவு


பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், அமெரிக்கா தர வேண்டிய நிதியுதவி, பில்லியன் கணக்கில் பாக்கி இரு ப்பதால், இனி அந்நாட்டிடம் உதவி கேட்கப் போவதில் லை என, பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பயங்கர வாதத்திற்கு எதிரான போரில், 'கூட்டணி ஆதரவு நிதி' (சி.எஸ்.எப்.,) என்ற பெயரில், அமெரிக்கா மாதம்தோறு ம், பாகிஸ்தானுக்கு 100 முதல் 140 மில்லியன்

இணையதளத்தில் சன் நியூஸ் நேரடி ஒளிபரப்பு ?


இணையதளத்தில் சன் நியூஸ் சேனலை நேரடியாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உண்மை தகவல்க ளை உடனுக்குடன் தரும் சன் நியூஸ் சேனல் உலகின் மூலைமுடுக்குகளிலும் தனது சிறப்பான ஒளிபரப்பை மேற்கொண்டு வருகிறது. இதில் மேலும் ஒரு மைல் கல்லாக தினகரன் இணையதளத்தில் சன் நியூஸ் சே

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வர நிதியுதவி - ஜெயலலிதா அறிவிப்பு


கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வர அரசின் சார் பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயல லிதா அறிவித்தார்.அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ் துமஸ் விழாவில், ஜெயலலிதா உரை  நிகழ்த்தினார். அ ப்போது, அவர் இதைத் தெரிவித்தார். அவர் ஆற்றிய உ விவரம்:அன்பின் உருவமாகவும், கருணையின் வடிவ மாகவும் விளங்கும் இயேசு

விஜய் தமிழனா? இயக்குனர் இமயம் !? அதிரடி கேள்வி

ஊழலுக்கு எதிராக டில்லி வரை சென்ற நடிகருக்கு, முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை பற்றி எதுவும் தெரியாதா...பட த்தில் மட்டும் பணத்திற்கு பாட்டு பாடும் கலைஞனா என்று நடி கர் விஜய்யை மறைமுகமாக தாக்கியுள்ளார் டைரக்டர் பார திராஜா.தமிழ்நாட்டிலோ அல்லது தமிழர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றாலோ உடனே தமிழ் திரையுலகத்தினரும் குர ல் கொடுப்பார். அந்த வகையில் இப்போது தமிழ்நாட்டையை உலுக்கி கொண்டு இருக்கும் முல்லை பெரியாறு