தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.10.12

பிலிப்பைன்ஸ் அரசு, கிளர்ச்சிக்குழு இடையே வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தானது


பிலிப்பைன்ஸ் நாட்டில் இஸ்லாமிய கிளர்ச்சிக்குழு சமாதான உடன்படிக்கை ஒன்றுக்கு இணக்கம் தெரி வித்ததையடுத்து மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசாக் அதனை வரவேற்றுள்ளதுடன் அவரது உதவியுடன் அமைதி ஒப்பதம் கையெழுத்தாகியுள்ளது.அண்மை யில் பிலிப்பைன்ஸ் நாட்டில் 40 ஆண்டுகளாக இஸ் லாமிய சுதந்திர முன்னணி (MILF) எனப்படும் கிளர்ச் சிக்குழு தனியாட்சி கோரி போராடி

கங்கையில் குளித்தால் புற்றுநோய் வரும் புற்றுநோய் பதிவு மையம் ஆய்வு தகவல்


இந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை ந தியின் நீரில் புற்றுநோயை உண்டாக்கும் மாசுக்கள் கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள் ளது. கங்கை ஆற்றுப்படுகையில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய் வாளர்கள் தெரிவித்துள்ளனர்.பலகோடி இந்தியர்க ளின் ஜீவநதி கங்கை. இந்த நதியில் நீராடினால் தீ ராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்பது பலகோடி இந்துக்களின் நம்பிக்கை. இதற்காகவே தினந்தோ றும் ஆயிரக்கணக்கான மக்கள்

கேரளாவில் இணைந்த காவியும், செங்கொடியும்!


ஒரு காலத்தில் கடும் பகைவர்களாக இருந்த ஆர். எஸ்.எஸ்.ஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியு ம் இன்று கேரளாவில் கொஞ்சிக் குலாவுகின்றன. கேரளா, கண்ணூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் செயலாளர் பி. ஜெயராஜன் அகில பாரதீய வி த்தியார்த்தி பரிஷத் (ABVP) என்ற ஹிந்துத்துவ ஃபா சிஸ்டுகளின் மாணவர் அமைப்பைச் சார்ந்தவரான சச்சின் கோபால் கொல்லப்பட்டதையடுத்து அவர் வீட்டுக்குச் சென்று “துக்கம் விசாரித்து

இஸ்ரேல் பார்லிமெண்ட் திடீர் கலைப்பு. ஜனவரி 22ம் தேதி தேர்தல்.


இஸ்ரேல் நாட்டில், சிக்கன நடவடிக்கையை பின்பற்றும் வகையில், பட்ஜெட் தயாரிக்க, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள், ஒத்துழைக்காத காரணத்தால், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, விரைவில் தேர்தலை நடத்த போவதாக கூறியிருந்தார்.இதன் படி, 120 பேர் கொண்ட பார்லிமென்ட், நேற்று முன்தினம் இரவு கலைக்கப்பட்டது.இதையடுத்து, அடுத்தஆண்டு ஜனவரி 22ம்தேதி, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு, அக்டோபர் மாதத்தில் தான்

உலகில் மிக அதிக வயதில் தந்தையானவர் எனும் புதிய கின்னஸ் சாதனை!


ராம்ஜித் ராகாவ் எனும் வட இந்தியர் தனது 96வயது வயதில் ஒரு குழந்தைக்கு தந்தையாகி, மிக அதிகவ யதில் தந்தையானவர் எனும் கின்னஸ் சாதனை ப டைத்துள்ளார்.எனினும் இவர் இரு வருடங்களுக்கு முன்னர் தனது 94 வயதிலும், கரம்ஜித் எனும் குழ தைக்கு தந்தையாகியிருந்தால் முன்னைய உலக சா தனையும் இவருக்கே சொந்தமாகியிருந்தது. தற்போ து அதை உடைத்து, தனது 96வயது வயதில் ஒரு குழ ந்தையை பெற்றெடுத்துள்ளார். இக்குழந்தையின் ம னைவி சகுந்தலா 54 வயதானாவர். ஹரியானா மா நிலத்தில் இருக்கும் இம்முதியவர் தான் மீண்டும் த ந்தையாகியிருப்பது

ரஷ்யா: டிவியில் எந்த சேனல் பார்ப்பது என்பதில் தகராறு. கணவனை வெட்டி கொன்ற மனைவி.


டிவியில் எந்த சேனல் பார்ப்பது என்ற தகராறில், ஆத்திரம் அடைந்த மனைவி கணவனை வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவத்தால் ரஷ்யாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மத்திய ரஷ்யாவில் உள்ளது டுலா. இந்நகரில் வசிக்கும் தம்பதிக்குள் நேற்று டிவி பார்க்கும் விஷயத்தில் தகராறு ஏற்பட்டது. மனைவி ஒரு சேனலையும் கணவன் ஒரு சேனலையும் பார்க்க வேண்டும் என்று விரும்பினர். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மனைவி வீட்டில் இருந்த