தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.5.12

இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீபகாலமாக பாரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இ தன் உச்சகட்டமாக நேற்று முன் தினம் இந்தியஇந்திய நாணய சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயி ன் மதிப்பு முதன்முறையாக ரூ.54.50 ஆக சரிந்தது.  கிரீ ஸ் முதலான ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெ ருக்கடி காரணமாக, கடந்த சில வாரங்களாக யூரோவின் மதிப்பு குறையத்தொடங்கியதுடன், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு

இஸ்ரேல் அமைச்சரின் இந்தியா சுற்றுப்பயணத்திற்கு தடை விதித்த பாதுகாப்பு அமைச்சகம்!


புதுடெல்லி:ஏப்ரல் மாதம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக்கின் இந்திய சுற்றுப்பயணம் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் எதிர்ப்பு மூலம் நடைபெறவில்லை.பாதுகாப்பு அமைச்சகம் கடந்த மாதம் டிஃபெக்ஸ்போ’ என்ற பெயரில் டெல்லியில் ஏற்பாடுச்செய்த பாதுகாப்புத்துறை கண்காட்சி நடைபெறும் வேளையில்

சிரியாவுக்கு ஆயுதம் வழங்கும் ஈரான் - ஐ.நா குற்றச்சாட்டு


நேற்று ஐ.நாவினால் வெளியிடப்பட்ட உத்தியோக பூர்வமா ன அறிவிப்பில் ஆயுத ஏற்றுமதிக்கான ஐ.நாவின் தடை உத் தரவை மீறி ஈரான் சிரிய அரசாங்கத்துக்கு ஆயுதம் வழங்கி உதவி செய்து வருவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியு ள்ளது.இந்நிலையில் தனது நாட்டில் வெளிநாடுகளின் உத வியுடன் தனக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் மக்களு க்கு நேற்று சிரிய அதிபர் பஷார் அல் அஸாத் கடுமையாக கண்டனம் விடுத்துள்ளார்.சிரியாவில்

பிரிட்டனின் சீன ஓட்டலில் சாப்பாட்டை மீதம் வைத்தால் 20 பவுண்டு அபராத


பிரிட்டனில் உள்ள சீன ஓட்டலில் சாப்பிடுபவர்கள், சாப்பிட்ட தட்டில் உணவுகளை மீதம் வைத்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பிரிட்டனில் சவுத் ஷீல்ட்ஸ் பகுதியில் சீன ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் சாப்பிடுபவர்கள், சாப்பிட்ட தட்டில் உணவு பொருட்களை மீதம் வைத்தால், அவர்களுக்கு 20 பவுண்டு வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது.முன்னதாக இந்த ஓட்டல் சர்வர்கள், சாப்பிட வருபவர்களிடம்

பெண்ணுடன் மடத்தை விட்டு ஓடியதை நினைவில் கொள்ளட்டும் - அருணகிரி நாதர்!


மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப் பட்டதற்கு மடாதிபதிகள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.நித்யானந்தா நியமனம் குறித்து கருத்து தெரிவித்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்  '' நித்யானந்தா எப்போதும் ரஞ்சிதாவுடன் சுற்றித் திரிவதாகவும் நித்யானந்தா மதுரை ஆதீனமாக இருக்கத் தகுதியற்றவர் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். ஜெயேந்திரரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஞ்சிதா ஜெயேந்திரர் மீது வழக்குத்