தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.6.12

இலங்கை பள்ளிவாசல் ஒன்றில் புத்தர் சிலை...?


திருகோணமலை வெள்ளை மணல் - கருமலை ஊற்று மீள்குயேற்ற கிராமத்தில் பள்ளிவாசல் ஒன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கடற்படையின் ஆதிக்கம் நிலவும் இப்பிரதேசத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 60 வருடங்க ளுக்கும் மேலாக பள்ளிவாசல் இருந்து வந்துள்ளது. மு ஸ்லிம் கலாசார திணைக்களத்திலும் குறித்த பள்ளிவாச ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.இந்த பள்ளிவாசலிலேயே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக

உயர்பாதுகாப்பு மிகுந்த சிறையில் கழுத்தை நெரித்துக் கொலைச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்!


புனே:பெங்களூர், புனே குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் முஹம்மது கத்தீல் சித்தீக் சிறையில் கழுத்து நெரித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.புனேயில் உள்ள உயர்பாதுகாப்பு மிக்க ஏரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கத்தீலை சக சிறைக் கைதிகள் கழுத்தை நெரித்துக் கொலைச் செய்ததாக

ஆப்கான் தாக்குதலில் பொதுமக்கள் இறந்தமைக்கு மன்னிப்புக் கோரிய நேட்டோ


கடந்த வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானில் தலிபா ன் இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எதிர்பா ராத விதமாகப் பல பொது மக்கள் கொல்லப் பட்டதற் கு ஒரு வாரம் கழித்து மன்னிப்பு கோரியுள்ளது நேட் டோ கூட்டுப்படை.கடந்த வாரம் தாக்குதல் நிகழ்த்தப் பட்ட லோகார் மாகாணத்துக்கு நேரடியாக விஜயம் செ ய்த, அமெரிக்க கப்பற்படையின் தளபதி ஜெனரல் ஜோ ன் அல்லென், அங்குள்ள கிராம மக்களிடம் இவ்வாறு மன்னிப்புக் கேட்டுள்ளார். விமானத் தாக்குதல் நடந்த லோகார்

காவல்நிலையங்களில் ஒரு முஸ்லிம் அதிகாரியை கட்டாயம் நியமிக்க மத்திய அரசு உத்தரவு!


புதுடெல்லி:முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஒரு முஸ்லிம் அதிகாரியை கட்டாயம் நியமிக்கவேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் அனைத்து மாநில முதன்மை செயலாளர்களுக்கும் இதுத் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். ஒரு முஸ்லிம்இன்ஸ்பெக்டரையோ அல்லது சப்-

ஐந்து நாடுகளின் வான் பரப்பில் தோன்றிய விசித்திர ஒளிவட்டம் : அதிர்ச்சியில் பொதுமக்கள்


கடந்த வியாழக்கிழமை இரவு 8.45 pm இற்கு மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா வில் அமைந்துள்ள சுமார் ஐந்து நாடுகள் தமது வான் பரப்பில் பறக்கும் தட்டுப் போன்ற ஒரு ஒளிவட்டைக் கண்டுள்ள னர். சில தரப்பினர் இதை ரஷ்ய தயாரிப் பான விசித்திரமான ஏவுகணை என்று க ருதும் போதும் அதன் தோற்றம் பெருள வுக்கு ஒரு பறக்கும் தட்டுப் போலவே ஒத்துள்ளது.இஸ்ரேல்,