தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.3.12

தடையில்லா மின்சாரம் சாத்தியமா? சாத்தியமே...எப்படி?


தமிழக மின்சார தடை குறித்து எக்கச்சக்கமாக ஆதங்கப்பட்டு விட்டோம். நம் ஆதங்கத்தை எழுத்துக்களாக கொட்டிவிட்டோம். சரி, இதற்கு தீர்வு என்ன? மக்களாகிய நாம் இது குறித்த நம்முடைய எண்ணங்களை அரசாங்கத்திடம் பகிரலாமே? தடையில்லா மின்சாரம் சாத்தியமா?.... இம்மாதிரியான கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்க முயற்சிக்கின்றது

தமிழ் மக்களுக்கு ஆறுதல் அளித்த "ஐ.நா" குஜராத்தையும் திரும்பி பாரு


இன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஓட்டெடுப்பில் இந்தியா ஆதரவுடன் வென்றது.குஜராத் மாநிலத்தில், முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன படுகொலை நடந்து முடிந்து, 10 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு ,உரிய நீதி வழங்கக் கோரி பல்வேறு மனித உரிமை இயக்கங்கங்ளும் குரல் கொடுத்தும்

காஜ்மியின் விடுதலைக்காக வீதியில் இறங்கி போராடு முஸ்லிம்கள்!


தங்களுக்குள் இருக்கின்ற வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு சமூகத்தின் விடுதலைக்காகவும், வரும் தலைமுறையினரின் பாதுகாப்பிற்காகவும் இந்த முஸ்லிம் சமூகம் போராட முன்வரவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கிறது. அவ்வப்போது நமது தேசத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் ஆங்காங்கே நடைபெற்று வருவதையும் நம்மால் காணமுடிகிறது.

சிரியா – போராளிக்குழுக்களை ஒற்றுமைப்படுத்த முயற்சி

சிரியாவில் உள்ள போராளிக்குழுக்களை ஒற்றுமைப் ப டுத்துவதற்கான முயற்சியில் படைத்துறை ஜெனரல் றி யாட் அல் ஆஸாட் ஈடுபட்டுள்ளதாக இன்று துருக்கியி ல் இருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. சிரி யாவில் தற்போது இருபதுக்கும் மேற்பட்ட போராளிக் கு ழுக்கள் சர்வாதிகாரி ஆஸாட்டுக்கு எதிராக களமிறங்கி யுள்ளன. ஆனால் இவர்களுக்கிடையில் ஒற்றுமை நில வாத காரணத்தால்

உலகில் முதன் முறையாக அமெரிக்கர் அல்லாத ஒருவர் உலக வங்கி தலைவராக தேர்வு


உலகில் முதன் முறையாக அமெரிக்கர் அல்லாத ஒருவர் உலக வங்கி தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.உலக வங்கியின் தற்போதைய தலைவர் ராபர்ட் ஜோயலிக் வரும் ஜூன் மாதம் முதல் ஓய்வு பெறுகிறார்.இதனையடுத்து புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. உலக வங்கியின் தலைவராக இதுவரை அமெரிக்காவைச் சேர்ந்தவரே இருந்து

ஆபாச படம்:பா.ஜ.கவின் உண்மையான முகம் வெளியாகியுள்ளது – திக்விஜய்சிங்


குணா(மத்தியபிரதேசம):கர்நாடகம் மற்றும் குஜராத் சட்டப் பேரவையில் பாஜக உறுப்பினர்கள் ஆபாச படம் பார்த்துள்ளனர். இது பாஜக வின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.மத்தியபிரதேச மாநிலம் ரஹோகரில் வெள்ளிக்கிழமை நடந்த நவராத்திரி விழாவில் கலந்துகொண்ட

அர்ஜெண்டினா அரசு மருத்துவமனையில் இலவச வயாக்ரா மாத்திரகள் வினியோகம்.


அரசு தொழிற்சாலையில் தயாரித்து, அரசு ஆஸ்பத்திரிகள் மூலமாக இலவச வயாக்ரா மாத்திரைகளை வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு அல்ல.. அர்ஜென்டினாவில்.தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் உள்ள சான்டா ஃபி மாகாண நிர்வாகம்தான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதுபற்றி மாகாண சுகாதார

கடும் வெய்யிலில் கருணா கோட்- சூட்டு உடன் தர்ணா நடத்தினார்!


இலங்கை நேற்றைய தினம்(24) கருணா, மற்றும் ஏனைய அமைச்சர்கள் சிலர் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் கலந்துகொண்ட சில அமைச்சர்கள் சாதாரண உடை அனிந்திருந்தனர்.ஆனால் கருணாவோ கோட் சூட் போட்டு வந்து கொழுத்தும் வெய்யிலில் வெந்து போனாராம். இருப்பினும் அமெரிக்காவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளார். போதக்குறைக்கு