தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.5.12

தம்புள்ளையை தொடர்ந்து கொழும்பிலும் பள்ளிவாசலை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்


கொழும்பு தெஹிவலை பகுதியில் அமைந்துள்ள பள் ளிவாசல் ஒன்றை அங்கிருந்து அகற்றுமாறு கோரி, பௌத்த பிக்குமார்கள் தலைமையில் ஆர்ப்பாட்ட மொன்று நடத்தப்பட்டுள்ளது.தெஹிவலை மிருககா ட்சி சாலைக்கு அருகில், கல்விஹாரை வீதியில் தா ருள் ரஹ்மான் மசூதி உள்ளது. இந்த மசூதியை அங்கி ருந்து அகற்றுமாறு கோரி25.5.12 வெள்ளிக்கிழமை  ந டைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது,

ஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸிலில் இந்தியா குறித்த விவாதம்

ஐ.நா மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில், வியாழக்கி ழமை முதல், இந்தியாவின் மனித உரிமைச் செயல்பாடு கள் குறித்த விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது.இதில், இந்தியா, கடந்த நான்காண்டுகளில், அரசியல், சிவில், பொருளாதார மற்றும் பிற துறைகளில் மனித உரிமைக ளை எப்படிப் பேணியிருக்கிறது என்பதை இந்தக் கவுன்சி லின் பிற உறுப்பு நாடுகள் ஆராய்கின்றன. இந்தக் கூட்டத் தில் இந்தியாவைச் சேர்ந்த சிவில் உரிமை அமைப்புகளி ன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது

எடியூரப்பா பாஜகவின் மனித வெடிகுண்டு - பால்தாக்கரே மனித வெடிகுண்டு கிண்டல்


மும்பையில் நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற் குழு கூட்டத்தில் எந்த முக்கிய முடிவும் எடுக்கப் பட வில்லை. நிதின் கத்காரி இரண்டாவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதும் நரேந்திர மோடி கலந்து கொள்ள சஞ்சய் ஜோஷி பலிகடா ஆக்கப் பட்டதும் தான் நடந்தேறியுள்ளது என சிவசேனா தலைவர் பால் தாக்கரே சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் தெரிவித்துள்ளார்.சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் '' முன்னர் பிரதமர் வேட்பாளராக மூத்தத் தலைவர்

கிழக்கில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அலுவலகம் மீது இனந்தெரியாதோர் தீ வைப்பு


மட்டக்களப்பு, காத்தான் குடியில் இன்று புதிதாக திறக்க பப்டவிருந்த சிறீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் அலுவல கம், இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து கொளுத்தப் பட்டுள்ளது.கட்சித்தலைவரும் நீதி அமைச்சருமான ரவூ ப் ஹக்கீம் இன்று மாலை குறித்த அலுவலகத்த்தை உத் தியோகபூர்வமாக திறந்துவைக்கவிருந்ததுடன்,  கட்சி அ லுவலக திறப்பு விழாவை முன்னிட்டு காத்தான் குடியி ல் விசேட கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த து.எனினும் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இனந் தெரியாத மர்ம