தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.11.12

கோவை: 2 சிறுவர்கள் கொலை வழக்கு - குற்றவாளி மனோகரனுக்கு மரண தண்ட


கோயம்புத்தூர்: கோவை பள்ளிக் குழந்தைகள் இ ருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மனோகரனுக்கு கோவை நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப் பளித்திருக்கிறது.வழக்கு என்ன?கடந்த 2010ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சிறுமி முஸ்கான் மற்றும் சிறுவன் ரித்திக் ஆகியோரை கார் ஓட்டு நர் மோகன்ராஜ் என்பவன் கடத்தி படுகொலை செய்தான். இக்கொலை

மாமல்ல புரத்தில் கரையைக் கடந்தது நீலம் புயல்!


இரண்டு நாட்களாக நாகை, நெல்லூருக்கு இடையே மையம் கொண்டிருந்த நீலம் புயல், இன்று மாலை 7 மணி அளவில் மாமல்ல புரத்தில் கரையைக் கடந்த து.இன்று மாலை 4.30 மணிக்கு கரையைக் கடக்கத் துவங்கிய நீலம் புயல், சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக, மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் நகர் ந்து, திருவண்ணாமலை, வேலூர் வழியாக ஆந்திரா வுக்கு நகர்ந்து வலுவிழந்ததாகத் தெரிகிறது. எனினு ம் தமிழகத்தில் மழை படிப்

வங்காள தேசம் அருகே மியான்மார் அகதிகளின் படகு கவிழ்ந்தது : 130 பேர் மாயம்


மலேசியாவில் தஞ்சம் அடையவென ரோஹிங்கி யா முஸ்லிம் அகதிகளுடன் மியான்மாரில் இருந்து புறப்பட்ட படகு வங்காள தேசத்துக்கு அருகே கடலி ல் மூழ்கியுள்ளது.இவ்விபத்தில் அதில் பயணம் செய் த 130 பேரைக் காணவில்லை என வங்காள தேச போலிசாரும் ரோஹின்கியா முஸ்லிம்களின் அறி வுரையாளர்களும் நேற்று புதன்கிழமை ஊடகங்களு க்குத் தெரிவித்துள்ளனர்.மியான்மாரில் பௌத்த மத பழங்குடியினரின் தொந்தரவில் இருந்து தப்பிப்பதற்

சான்டி புயல் இதுவரை 67 பேர் மரணம் (புகைப்படங்கள்)


அமெரிக்காவில் பெரும் அனர்த்தங்களை கிளப்பிவி ட்ட சான்டி புயல் இதுவரை 67 பேர்களுடைய உயிர்க ளை காவு கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பலர் பெற்றோராக இருப்பதால் பல பிள்ளைகள் அநாதைகளாக வேண்டிய அவலமும் ஏ ற்பட்டுள்ளது, 11, 14 வயதுடைய இரண்டு பிள்ளைக ளின் தாயும், தந்தையும் கார் மீது மரம் முறிந்து விழு ந்ததில் மரணித்துவிட்டார்கள், இப்படி சான்டி புயல் ஆடியுள்ள அவல நாடகங்கள்

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் ஏப்ரல், 2014 இல் நடைபெறுகிறது : உத்தியோகபூர்வ அறிவிப்பு


ஆப்கானிஸ்தானின் அதிபர் தேர்தல் 2014ம் ஆண்டு ஏப்ரல் 5ம் திகதி நடைபெறும் என அந்நாடு தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.ஆப்கானிஸ் தானிலிருந் து அமெரிக்க துருப்புக்கள் அனைத்தும் 2014ம் ஆண் டு இறுதியில் வெளியேறவுள்ள நிலையில் இந்த அ றிவிப்பு வெளியாகியுள்ளது.எனினும் ஆப்கானிஸ் தானின் தற்போதைய அதிபர் ஹமீத் கர்சாய், மூன் றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது