தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.2.12

வங்கி கொள்ளை:சென்னையில் 5 பேர் சுட்டுக்கொலை!


சென்னையிலுள்ள இரு வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள் எனக் கருதப்படும் 5 வடமாநிலத்தவர்களைக் காவல்துறையினர் சுற்றி வளைத்து என்கவுண்டரில் கொலை செய்துள்ளனர்.சென்னை பெருங்குடி பகுதியிலுள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில் கடந்த மாதம் 23 ஆம் தேதியும் சென்னை கீழ்க்கட்டளையிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இம்மாதம் 20 ஆம் தேதியும் இரு கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இதில் பல லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது மேலும் படங்கள் உள்ளே

திருக் குர்ஆனுக்கு தீ வைத்து அமெரிக்கப்படையின் வெறியாட்டம்


ஆப்கானிஸ்தானில் குர்ஆன் எரித்ததாக அமெரிக்க ராணுவ தளம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. அவற்றில் காபூல் அருகேயுள்ள பக்ராம் என்ற இடத்தில் அமெரிக்காவின் விமானப் படைத்தளம் உள்ளது.இங்குள்ள குப்பை தொட்டியில் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் புத்தகங்கள் எரிந்த நிலையில் கிடந்ததாக

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைவரும் ஆதரிப்போம் மண்டேலா


ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு மனித உரிமைகள் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான உலக ப் புகழ்பெற்ற நிறுவனமான த எல்டர்ஸ் (ற்ட்ங் ங்ப்-ஈங்ழ்ள்) அ மைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்துவ நாடுகளிடம் அவசர வேண்டுகோ ளொன்றை விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவி த்தன.இதற்கமைய மேற்படி அமைப்பு ஜெனிவாக் கூட்டத்தில் க லந்துகொள்ளும் நாடுகளின் தூதுவர்களுக்கு முக்கிய கடிதமொ ன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானில் கூகுள்,யாஹு போன்ற வெப்சைட்டுக்களை பொதுமக்கள் பார்க்க திடீர் தடை.


பார்லிமென்ட் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், வெப்சைட்களை மக்கள் பார்க்க ஈரானில் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூகுள், யாஹூ உள்ளிட்ட வெப்சைட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஈரானில் 2009-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. 2-வது முறையாக முகமது அகமதிநிஜாத் வெற்றி பெற்று அதிபரானார்.முறைகேடாக தேர்தல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறின. 4 ஆண்டு பதவிக்காலம் முடிவதை அடுத்து, அங்கு அதிபர் தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இதற்கிடையில், நாட்டில்

இத்தாலி: ரசாயன கலவையில் 200 ஆண்டுகளாக பதப்படுத்தி வைத்த மம்மி கண்டுபிடிப்பு.

பழங்காலத்தில் எகிப்தில் உள்ள பிரமிடுகளில் இறந்தவர்க ளின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை மம்மி என அழைக்கின்றனர். தற்போது அவை ம ருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ள து.இந்த நிலையில் இத்தாலியில் 200 ஆண்டுகளாக பதப்படு த்தி பத்திரமாக வைத்து இருந்த 5 மம்மிக்களை தொல்பொ ருள் ஆராய்ச்சியாளர்கள்

திருப்பூர் நகை கடை கொள்ளை: வடமாநிலத்தவரின் கைவரிசை!


திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடந்த கொள்ளையில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் குமரன் சாலையிலுள்ள ஆலுக்காஸ் நகைக்கடையில் சுமார் 12 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த நகைக்கடையினைக் கேரளாவிலுள்ள திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகின்றனர்.
பூட்டப்பட்டிருந்த கடையின் பின்பக்க சாளரத்தை கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி மாற்றி, நடத்தப்பட்ட இந்தத் துணிகர

சர்வதேச சட்டத்தைத் தூக்கி் எறிந்தது இலங்கை! மாலத்தீவு விரைகிறது அதிரடிப்படை!!


கிளர்ச்சிகளால் தூக்கி எறியப்பட்ட மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு இலங்கை இராணுவம் அனுப்பி வைக்கப்படுகின்றது. சட்ட ரீதியாகத் தற்போது ஆட்சியில் இருக்கும் மாலைதீவு அரசுடன் உறவுகளைப் பேணாது கிளர்ச்சிகளால் பதவி இழக்கப்பட்ட ஒருவருடன் உறவைப் பேணுவது சர்வதேச சட்டத்தை மீறும் நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

கள்ளச்சந்தைகளுக்கு எதிரான 7846 இணையதளங்கள் முடக்கம். சீன அரசு அதிரடி.


சீனாவில் சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்ட 7846 இணைய தளங்கள் மூடப்பட்டுள்ளன.  ஆன்லைன் கள்ள சந்தைகளுக்கு எதிராக சீனாவில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.சட்டவிரோதமாக ஆயுதங்க ள், வெடிபொருட்கள், ரசாயனங்கள் விற்பனையை களை யெடுக்கும் விதமாக இந்த இணைய தளங்கள் மூடப்பட் டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக 905 பேர் கைது