தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.2.12

நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?


இரண்டாண்டுகளுக்கு முன் கேரளா வந்து தங்கியிருக்கும் இஸ்ரேலிய தம்பதியினர் ரகசிய உளவாளிகளா? என்று மத்திய உளவுத்துறை சந்தேகம் அடைந்துள்ளது. அவர்கள் சந்தேகத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டுவருவதால் விரைவில் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.ஷினோர் ஸல்மான், யஃப்ஃபா ஷினாய் என்னும் பெயர்களினைக் கொண்ட இத்தம்பதி ஃபோர்ட் கொச்சியின் ரோஸ் சாலையில், 50,000 ரூபாய் மாத

டிரைவிங் லைசன்ஸ் கேட்டு சவுதி அரேபியாவில் பெண் வழக்கு

டிரைவிங் லைசன்ஸ் கேட்டு சவுதியில் பெண் ஒ ருவர் வழக்கு தொடுத்துள்ளார். சவுதி அரேபியா வில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள் ளது. தேர்தல் ஓட்டளிக்கும் உரிமையும் இல்லாம ல் இருந்தது. சமீபத்தில் இதற்கான தடை விலக்க ப்பட்டு பெண்களும் ஓட்டளிக்க வகை செய்யப்ப ட்டுள்ளது. ஆனால்,

இதயமில்லாது வாழும் உலகின் முதல் மனிதன் : மருத்துவ உலகின் புதிய புரட்சி


கடந்த வருடம் மார்ச் மாதம், கிரேய் லெவிஸ் (55) எனும் நபர் இதயக்கோளாறு காரணமாக இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.உயிருக்கு போராடிக்கொ ண்டிருந்த அவரை காப்பாற்றுவதற்கு புதிய முயற் சி ஒன்றை மேற்கொள்ள டெக்ஸாஸில் உள்ள Tex as Heart Institute ஐ சேர்ந்த இரு வைத்தியர்கள் முடிவு செய்தனர். குறித்த நபரின் இதயத்தை முற்றாக அக ற்றிவிட்டு, இதயம் போன்று

ஐ.நாவை குப்பையில் வீசிவிட்டு களமிறங்குவோம் ஸார்கோஸியின் கருத்தும் எதிர்கால உலகமும்..

பிரான்சிய புரட்சிக்கு பின் உலகம் கேட்கும் புகழ் மிக்க வாசகம்.. நேற்று முன் தினம் பிரான்சிய அதிபர் ஸார் கோஸி மறுபடியும் அழுத்தம் திருத்தமாக ஐ.நாவிற்கு எ திரான புரட்சிகரக் கருத்தை தெட்டத் தெளிவாக உலகி ன் முன் வைத்திருக்கிறார்.சென்ற வருடம்.கேணல் க டாபியை தூக்கிவீச முடியாதவாறு ரஸ்யா, சீனா, இரக சியமாக இந்தியா தடை போட்டபோது ஐ.நாவை தூக்கி குப்பையில் வீசு என்று கூறிவிட்டு, லிபியாவுக்கு எதிரா ன முதலாவது குண்டை வீசியது,

புற்று நோய் உலகளாவிய ரீதியில் பலத்த வேகமெடுத்துள்ளது


புற்று நோய்க்கு மருந்து வருகிறது, அதற்கான வைத்தி யத்தில் முன்னேற்றம் வருகிறது என்று செய்திகள் அவ் வப்போது வருவது ஒரு வேடிக்கையாக மாறிவிட்டது தெரிந்ததே. ஆனால் நிஜத்தில் நிலமை அவ்வாறு இல் லை, உலகளாவிய ரீதியில் புற்று நோய் கட்டு மீறி பெ ரு கிவிட்டதாக ஐ.நாவின் உலக சுகாதார சபை கவலை தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு உலகம் முழு வதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை 12.7 மில்லியனாக இருந்தது, இது எதிர்வரும் 2030 ல்

அந்தமான் - நிகோபார் தீவுகளில் பழங்குடியினரை மீண்டும் துஷ்பிரயோகம் செய்யும் வீடியோ

அந்தமான் பழங்குடியின பெண்கள் தொடர்பான புதிய இ ரு காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளதால் சர்ச்சை அ திகரித்துள்ளது. முன்னதாக, அந்தமான் - நிகோபார் தீவுக ளில் இதே போன்று பழங்குடியின பெண்களை சுற்றுலா பயணிகள் முன்னிலையில் நடனமாடவிட்டு காசு பார்க் க முனைந்த காவற்துறை அதிகாரி தொடர்பில் வீடியோ வெளியிடப்பட்டு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த து.இது தொடர்பில்

யுவராஜ் சிங்கின் புற்றுநோய் சிகிச்சைக்கு மத்திய அரசு உதவும் : அஜய் மாகென்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள, யுவராஜ் சிங்கிற்கு தே வையான மருத்துவ உதவிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.டுவிட்டரில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், யுவராஜ் சி ங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அவ ரது ரசிகர்களை மாத்திரமல்லாது, என்னையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. அவர் அமெரிக்காவில் பெறப்போகும் சிகிச்சைக்கு உரிய

பால் கலக்காத டீ பருகிப்பாருங்கள் பலன் நிச்சயம்! ஆய்வில்!!

லண்டன்: உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்று ம் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அத் துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போ தும்.உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான்

ஒரு சிவப்புத் துண்டு மறுபடியும் வீதிக்கு வந்தது

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மக்கள் முன் தோற்றமளித்த கியூபா நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி காஸ்ரோ நேற் று மறுபடியும் மக்கள் முன் காண்பிக்கப்பட்டார். இவர் எ ழுதிய ரைம் வோரியர் என்ற 1000 பக்கமுள்ள புத்தகத்தை வெளியீடு செய்வதற்காக மக்கள் முன் வந்துள்ளார். தற் போது 85 வயதை தொட்டுவிட்ட காஸ்ரோ குழந்தை முத ற்கொண்டு 1959 கியூபா புரட்சி ஊடாக இன்றுவரை தனது வாழ்வில் நடைபெற்ற