தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.12.12

பாகிஸ்தான் மீண்டும் 2 ஆக உடையும் அணு விஞ்ஞானி


பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில், ’1971-ம் ஆண்டு நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் அந்நாட்டின் அணு உலை திட்டத்திற்கு மூளையாக செயலாற்றிய, அப்துல் காதர் கான் என ப்படும் ஏ.க்யூ. கான் கடந்த 14-ந்தேதி ஒரு கட்டுரை எழுதியுள்ளா ர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-ஒவ்வொரு நாடும், மேலும் கீ ழுமாக பல்வேறு நிலைகளை சந்தித்து உள்ளன. அந்நாட்டு மக்க ள் எல்லாம் மோசமான காலங்களை மறந்துவிட்டு, நல்ல நிகழ் வுகளை நினைத்து சந்தோஷப்படுகின்றனர்.1971-ம் ஆண்டு டிசம் பர் 16ல் ஏற்பட்ட

பாகிஸ்தானின் அனுதாபி ஜான் கெர்ரி அமெரிக்கவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர். இந்தியாவிற்கு பாதிப்பா?


அமெரிக்காவின் அடுத்த வெளியுறவுத் துறை அமைச்சராக செனட் உறுப்பினர் ஜான் கெர்ரி பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.இப்பதவிக்கு கெர்ரியின் பெயரை அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் அறிவிப்பார் என்று தெரிகிறது. இதன் பின்னர் ஜான் கெர்ரியை வெளியுறவு அமைச்சராக செனட் சபை உறுதி செய்யும்.69 வயதாகும் கெர்ரி இப்போது, செனட் சபையில் வெளியுறவுக் குழு தலைவராக இருக்கிறார். அமெரிக்காவில் அதிபருக்கு அடுத்தபடியாக

ஹெலிகாப்டர் விபத்தில் நைஜீரிய ஆளுநர் பலி.


ஆப்பிரிக்க  நாடான நைஜீரியாவில் சனிக்கிழமை மாலை நிகழ்ந்த விமான விபத்தில், கடுனா மாகாண ஆளுநர் பாட்ரிக் யகோவா உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.அந்நாட்டு அதிபரின் உதவியாளர் ஒருவரின் தந்தை மரணமடைந்து விட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, ஆளுநர் பாட்ரிக் யகோவா, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆண்ட்ரூ அஜாஸி மற்றும் அவர்களின் உதவியாளர்கள் 4 பேர் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் சனிக்கிழமை பயேல்சா

ஜனாதிபதி மாளிகையில் ஹெலிகாப்டர் தளம் : மத்திய அரசு முடிவு


டெல்லியில், ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் புதிய ஹெலிகாப்டர் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள து.டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வி.வி.ஐ. பிக்கள் அடிக்கடி பயணம் செய்வதால் போக்குவரத் து நெரிசல் அதிகரிப்பதாகவும், இது மக்களுக்கு பெரு ம் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் அதிருப்தி