தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.5.12

அசாஞ்சே நாடுகடத்தப்படுவதை தடுக்க முடியாது : பிரிட்டன்


தன்னை லண்டனுக்கு நாடுகடத்தக்கூடாது என விக் கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஞ்சாஞ்சே தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பிரிட்டனின் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனினும் இத்தீர்ப் பை மறுபடி பரிசீலனை செய்வதற்கு 14 நாட்கள் கெடு விதித்துள்ளது.  கடந்த 2010ம் ஆண்டு இரு பெண்களை பாலியல் ரீதியாக பலாத்காரப்படுத்தினார் எனும் குற் றச்சாட்டின் கீழ், ஒருவருடத்திற்கு மேலாக வீட்டுக் காவலில்

இன்று பாரத் பந்த்!: எதிர்கட்சிகள் அறிவிப்பு!


புதுடெல்லி:பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்று இந்தியா முழுவதும் முழு அடைப்பிற்கு பா.ஜ.க, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.பெட்ரோல் விலை உயர்வு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற உள்ள திரிணமூல் காங்கிரஸ்,

பாரத ரத்னா விருதுக்கு விஸ்வநாதன் ஆனந்த்தை பரிந்துரைக்கும் AICF


ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியனாக பட் டம் சூடியுள்ள இந்திய கிராண்ட் மாஸ்டர்விஸ்வநாத ன் ஆனந்த்தை பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைப்ப தற்கு அகில இந்திய செஸ் சங்கம் (AICF) தீர்மானித்து ள்ளது. நேற்றைய பொதுக்கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7-17 வரையிலானபள்ளி மாணவர்களுக்கென பிரத்தியேக செஸ்பயிற்சிகளை பாடசாலை கல்வியில் வழங்குவதற்கு தமிழக முத ல்வர் ஜெயலலிதா தீர்மானம்

சிரியா மீது தாக்குதல் நடாத்துவது அவசியம் அமெரிக்கா

சிரியாவில் நடைபெறும் போர் கொபி அனான் கால் பதித்த பின்னரும் தொடர்ந்தபடி உள்ளது, இன்றும் வடபுல சிரியா வில் மோதல்கள் நடந்தவண்ணமுள்ளன. கொபி அனான் வந்திறங்கும் தருணத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் இவர்களில் சிரியப் படைக ளே அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது.மறுபுறம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கவுலா நடைபெற்ற தாக்குதல் களும் 108 பேர் கொல்லப்பட்ட நிகழ்வும் தம்மால் மேற் கொள்ளப்படவில்லை