தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.10.12

டேனிஸ் படைகள் ஈராக்கில் மனித உரிமை மீறல்


ஈராக்கிற்குள் போருக்குள் சென்ற டேனிஸ் படையி னர் முன் பொது மக்கள் மீது மனித உரிமைக்கு முர ணான தாக்குதல்களை நடாத்தும் காணொளி டேனி ஸ் ஊடகங்களில் வெளியாகி தொடர் பரபரப்புக்க ளை ஏற்படுத்தி வருகிறது.நேற்று முழுவதும் டேனி ஸ் தொலைக்காட்சிகளில் காலை முதல் மாலைவ ரை இதே கச்சேரியாகவே இருந்தது.கடந்த 2004ம் ஆ ண்டு செப். 24ல் ஈராக்கில் உள்ள அல் சபையர் நகரி ல் பொது மக்களை கைது செய்து அவர்களை நிலத்தி ல் போட்டு துவம்சம் செய்து

சுவீடன் அமெரிக்க தூதரலாயத்தில் வெடிகுண்டுப் பரபரப்பு


சுவீடனில் உள்ள அமெரிக்க தூதராலயத்திற்கு மர்ம மாக கடிதம் ஒன்று வந்ததால் பெரும் பரபரப்பு ஏற் பட்டு, தூதராலயத்தில் பணியாற்றிய அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் கட்டிட த்திற்குள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.தபால் ஒன்றில் வந்த வெள்ளை நிறமான பவுடரால் ஏற்பட்ட அச்சத் தால் இந்தப் பதகளிப்பு ஏற்பட்டது, தூதராலயத்தில் பணியாற்றிய 150 பேருக்கும் பலத்த அலைச்சலாக இது அமைந்தது.லிபியாவில் உள்ள பெங்காஸி நகர த்தில் அமெரிக்க தூதுவர் சென்ற

அல் கைதாவினர் இன்னமும் துடிப்புடன் இயங்கிவருகின்றனர் என்பது உண்மை : ஒபாமா


அல் கைதாவினர் இன்னமும் துடிப்புடனேயே இயங் கி கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபா மா தெரிவித்துள்ளார். காமடி செண்ட்ரலுக்கான 'The Daily Show' நிகழ்ச்சியில் வழங்கிய செவ்வி ஒன்றி லேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.நாம் ஈராக்கில் யுத்தத்தை முடித்துள்ளோம், ஆப்கானிஸ்தானில் யுத்தத்தை முடித்துள்ளோம். அல் கைதாவின் மூத்த தலைவர்கள் பலரை அழித்துள்ளோம். எனினும் அல் கைதாவினர் இன்னமும் பலமாகவே இயங்கிவருகி ன்றனர் என்பது உண்மை. அவர்கள்

விரைவில் பேஸ்புக் அலுவலகம் ஹைதராபாத்தில்!


உலகில் அதிகளவு ஃபேஸ்புக் பாவனையாளர்களை க் கொண்ட இரண்டாவது நாடு இந்தியா என்பது லே ட்டஸ்ட் தகவல்.உலகெங்கிலும் இருந்து ஒவ்வொ ரு மாதமும் 1 பில்லியன் பாவனையாளர்கள்  சமூக வலைத்தளத்தை பயன்படுத்துகிறார்கள். அதில் 65 மில்லியன் இந்தியாவிலிருந்து உபயோகிப்பவர்கள். இந்தியாவிலுள்ள பேஸ்புக் பாவனையாளர்களின் அ திகபட்ச அங்கத்துவத்தின் காரணத்தால் ஃபேஸ்புக் கிற்கு இந்தியா தான் Gold Mines

மதுரை இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்தியானந்தா அதிரடி நீக்கம்


மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதி பதவியிலிரு ந்து நித்தியானந்தாவை அதிரடியாக நீக்கியுள்ளார் அ ருணகிரிநாதார்.இது தொடர்பில் அருணகிரிநாதர் தெ ரிவிக்கையில் 'நித்தியானந்தா இன்னமும் சில நாட் களில் தானாக ராஜினாமா செய்யவிருந்தார். ஆனா ல் அதற்குள் நானே நீக்கிவிட்டேன். பொதுமக்கள், இந்த நியமனத்தை விரும்பவில்லை. அரசு விரும்ப வில்லை. நீதிமன்றமும் விரும்பவில்லை. எனினும் நித்தியானந்தாவை நீக்குமாறு

வடகொரியா – தென்கொரியா போர் பதட்டம்


கொரிய குடா பகுதியில் கடுமையான போர்ப்பதட்ட ம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.தெ ன் கொரியா மீது முன்னறிவித்தல் எதுவுமின்றி தாக் குதல் நடாத்தப்போவதாக வட கொரியா கடும் எச்சரி க்கை விடுத்துள்ளது.தென் கொரியாவை சேர்ந்த அ மைப்பொன்று விமானம் மூலமாக வடகொரிய பகு திக்குள் துண்டுப்பிரசுரங்களை வீசி வருகிறது.இந்த த் துண்டுப் பிரசுரங்கள் கொழுந்துவிட வழியில்லாத வடகொரிய இரும்புலக்கை சர்வாதிகார ஆட்சியின் குறைபாடுகளை