தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.9.12

அமெரிக்க தூதரகம் முற்றுகை சென்னை ஸ்தம்பித்தது , கோபத்தில் கொந்தளித்த முஸ்லிம்கள் !


நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து சென்னையில் இன்று அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பச்சிளம் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அமெரிக்க அரசையும்,  திரைப்படத்தை தயாரித்தவனையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள Youtube ஐ யும் கண்டித்து கொழுத்தும் வெயிலில் கோசங்களை எழுப்பினர்.பெண்கள் துடப்பகட்டை, செருப்பு,

முகமது நபி கேலி திரைப்படம் உலகம் பாரிய நெருப்பை மூட்டுமென அச்சம்


இனசன்ஸ் ஒப் முஸ்லீம் என்ற திரைப்படத்திற்கான எதிர்ப்பு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் மிக மோசமாக பரவ ஆரம்பித்துள்ளது.அ ந்தவகையில் இன்று வெள்ளி மிக முக்கியமான நா ளாகும், மசூதிகளில் தொழுகை முடித்த பின்னர் பாரி ய ஆர்பாட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.எகிப்தி ன் தலைநகர் கெய்ரோவின் தாகிர் சதுக்கத்தில் இப் போது பல இலட்சம் மக்களைக் காணமுடிகிறது, தொழுகைக்கு பின்னர் என்ன செய்வார்கள் என்பதை முழு உலகமும் அவதானித்

ஜெர்மனியின் அமெரிக்க தூதரகத்திற்கு விஷவாயு கடிதமா? ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றம்.

ஜெர்மனில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு வியாழ க்கிழமை வந்த கடிதத்திலிருந்து, வித்தியாசமான வாசனை வந்ததையடுத்து முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக அலுவலக ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் ருத் பென்னட் கூறியது:விசா தொடர் பாக பெறப்பட்ட விண்ணப்பத்தின் மேலுறையில் இருந்து வித்தியாசமான வாசனை வருவதாக தூத ரக அலுவலர்

லிபியாவில் அமெரிக்க தூதுவர் கொல்லப்பட்டதை கண்டித்து ஹிலாரி கிளிண்டனின் அழுத்தமான சமய உரை


சமீபத்தில் மத்திய கிழக்கு நாடான லிபியாவில் உள்ள அ மெரிக்க தூதரகத்தில் இஸ்லாம் சமயத்துக்கு விரோதமா ன திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ந்த தாக்குத லில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதுவர் உட்பட 4 அதி காரிகள் பலியாகியிருந்தனர்.இதற்குக் கண்டனம் தெரி வித்தும் மத ரீதியான மதிப்புக்களை வலியுறுத்தியும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்டன் அழுத்தமான உரை ஒன்றை நேற்று வெள்ளி க்கிழமை நிகழ்த்தியுள்ளார்.இதில்