தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.11.12

அக்பர்பாதி பள்ளிவாசல் இடிப்புக்கு தடை நீட்டிப்பு : ஹிந்து இயக்கங்களின் மனுக்கள் தள்ளுபடி!


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமயிலான 3 ந பர் அமர்வு, டெல்லியில் உள்ள "அக்பர்பாதி பள்ளிவா சல்" வழக்கில், ஓம்.ஜீ.சாய்பாபா மற்றும் "ஜன் ஜாக்ர ன் மன்ச்" ஆகிய ஹிந்து அமைப்புக்களின் மனுக்க ளை நிராகரித்தது.மேலும், அக்பராபாதி பள்ளிவாசல் இடுப்புக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை யையும் நீட்டித்து உத்தரவிட்டனர்.இது தவிர, பள்ளி வாசலை பாதுகாப்பதில் முனைப்பு காட்டும் டெல்லி சட்டமன்ற உறுப்பினர், ஷுஐப் இக்பாலுக்கு டெல்லி போலீஸ் மற்றும் டெல்லி

கலப்பு திருமணம்:தர்மபுரியில் தலித் வீடுகளுக்கு தீ வைப்பு!


தர்மபுரி:தர்மபுரியைச் சேர்ந்த வன்னியர் இனப் பெண்ணும் அப்பகுதி தலித் இளைஞர் ஒருவரும் காதல் திருமணம் செய்துகொண்டது தொடர்பாக உருவான கலவரத்தில் தலித் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை அடுத்த நத்தம் காலனி கிராமத்தைச் சார்ந்த திவ்யா என்ற பெண்ணும் இளவரசன் என்பவரும் சில காலம் காதலித்து

வாழ்ந்தாலும் இறந்தாலும் அது சிரியாவில் தான் : அதிபர் பஷார் அல் அஸாத் சபதம்


வாழ்ந்தாலும் இறந்தாலும் அது சிரியாவில் தான் என  சிரிய அ திபர் பஷார் அல் அஸாத் அதிரடியாகக் கூறியுள்ளார்.மேலும் த ன்னை வெளியேற்றுவதற்கும் தனது இராணுவத்துக்கு எதிராக ப் போராடவும் முயற்சி செய்யும் எந்த வெளிநாட்டு சக்தியும்,  சி ரியா மற்றும் மத்திய கிழக்கில் பாரிய அழிவை சந்திக்க நேரிடு ம் எனவும் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.சமீபத்தில் மக்களிடை யே கொந்தளிப்பை ஏற்படுத்தி வன்முறையில் ஈடுபடுத்திய குற் றத்துக்காக சர்வதேச நீதி விசாரணையை அஸ்ஸாத் சந்திக்க வேண்டும் என

அமெரிக்க மக்கள் பிரச்னைகளை மட்டும் ஒபாமா பார்த்தால் போதும். தாலிபான் போராளிகள் எச்சரிக்கை

உலகத்துக்கே போலீஸ்காரர் போல செயல்படுவ தை விட்டுவிட்டு, அமெரிக்க மக்கள் பிரச்னைகளை மட்டும் கவனிக்க வேண்டும்Õ என்று அதிபர் ஒபாமா வுக்கு தலிபான் போராளிகள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.கடந்த 96ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானை தலிபான் போராளிகள் பிடித்த னர். அவர்கள் ஆட்சியில் கடும் கட்டுப்பாடுகள் விதி க்கப்பட்டன. அமெரிக்க த

ஒபாமா மீண்டும் வெற்றி: இஸ்ரேல் ஏமாற்றம். சீனா எச்சரிக்கையுடன் வாழ்த்து.

அமெரிக்க அதிபராக ஒபாமா மீண்டும் வெற்றி பெற் றதற்கு பரவலாக உலகெங்கிலும் இருந்து பாராட்டு கள் குவிந்த நிலையில் இஸ்ரேல் மட்டும் ஏமாற்றத் துடன் உள்ளது.இந்த தேர்தலில் மிட் ரோம்னிக்கு ஆ தரவு தெரிவித்து வந்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு. அதனால் மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ள ஒபாமா பழி தீர்த்துக்கொள்வாரோ என்கிற அச்சம் இஸ்ரேலை ஆட்டிப்படைக்கிறது. இருந்தபோதிலும், முறைப்படி ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளா

விஸ்வரூபம் படத்தை முதலில் எங்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கவேண்டும் : தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்


நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து இருக்கும் விஸ் வரூபம் படத்தை முதலில் தங்களுக்கு திரையிட்டு காண்பிக்கவேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.மு ஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ரிஃபான் இது தொடர்பில் பேசுகையில், "நடிகர் கமல்ஹாசனி ன் விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களை தீவிரவா திகள், வன்முறையாளர்கள்

முகமது நபி அவர்களை கேலி செய்து திரைப்படம் எடுத்தவனுக்கு ஒரு வருட சிறைதண்டனை

அமெரிக்க லொஸ் ஏஞ்சல் நீதிமன்றம் முகமது நபி அவர்களை கேலி செய்து வெளியான இன்னசன்ஸ் ஆஃப்  முஸ்லீம் (முஸ்லிம்களின் அப்பாவித்தனம்) என்ற பெயரில் திரைப்படம் எடுத்த திரைப்பட தயா ரிப்பாளரை தண்டித்துள்ளது.இவர் மீது எட்டு குற்ற ங்கள் சுமத்தப்பட்டு அதில் நான்கு குற்றங்கள் நிரூ பிக்கப்பட்டு ஒரு வருடம் சிறைத் தண்டனை விதி க்கப்பட்டுள்ளது.இவர் பல்வேறு மோசடிகளில் குதித் த பேர்வழியாகும், போலியான பத்திரங்கள், பண மோசடி, போலி லைசென்ஸ் என்று