தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.2.12

ருஷ்டியின் நாவல் முஸ்லிம்களுக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்தியது – நீதிபதி கட்ஜு


புதுடெல்லி:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ‘சாத்தானின் வசனங்கள்’ என்ற நாவல் மூலம் இஸ்லாம் மற்றும் நபிகளார் மீது தாக்குதல் நடத்தினார் என்றும், இது முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்தியது என்றும் ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.சர்ச்சைக்குரிய நாவல்

அமெரிக்கா மற்றும் தலிபான்கள் பேச்சுவார்த்தை தோல்வி

அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்ததலி பான் இயக்குதினருக்கும்இடையே இடம்பெற்ற முத ல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றதாக தெரியவருகின்றது.குவான்டனமோ சிறையில் இருக் கும் 5 பயங்கரவாதிகளை விடுவிப்பது தொடர்பில் கத் தாரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.2009ம் ஆண்டி ல் பாகிஸ்தானில் வைத்து தலிபானிடம் பிடிபட்ட அ மெரிக்க

ஈரானை பலம் வாய்ந்த நாடாக மாற விட மாட்டோம்: அமெரிக்கா


ஈரானை அணு சக்தி பலம் வாய்ந்த நாடாக மாற விட மாட்டோம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லியான் பனெட்டா கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, அணுசக்தி ஆயுதங்களை ஈரான் அதிகரிப்பதாக எங்களது உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தால் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம், இதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றார்.ஈரான் அணு ஆயுதங்களை அதிகரிப்பதை

தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை: ஆப்கான் அரசு அதிர்ச்சி


ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக தலிபான்களுடன் அமெரிக்க அதிகாரிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது ஆப்கான் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, அல்கொய்தா இயக்கத்தை ஒழிப்பதற்காக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டன. அதன் ஒரு நடவடிக்கையாக அங்கிருந்த தலிபான் அரசை மாற்றியமைத்து புதிய அரசை ஏற்படுத்தியது.இதன் பின்னர் பாகிஸ்தானில் மறைந்திருந்த அல்கொய்தா தலைவர்   பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக்

முஸ்லிம்களைப் பற்றி இனி துவேஷமாக எழுதமாட்டேன்: சு.சாமி! அலரல்


இனிமேல் முஸ்லிம்கள் குறித்து துவேஷமாக எதுவும் எழுத மாட்டேன்" என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைக் கொடுத்துள்ளார்.
"முன்னர் முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்கவேண்டும்" என்று அவர் எழுதியிருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிணை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவ்வாறு அவர் எழுதிக்கொடுத்ததால், அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை: மத்திய கிழக்கு நாடுகளுக்கு தென்கொரியா அதிபர் திடீர் பயணம்


ஈரான் நாடு ரகசியமாக அணு குண்டுகளை தயாரித்து வரு வதாக அமெரிக்கா கூறி வருகிறது. இதனை அடுத்து ஈரா னில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடா து என தோழமை நாடுகளையும், ஆசிய நாடுகளையும் அ மெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நா டுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படு ம் நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனா ல் அ

பிளாஸ்டிக்கில் 10 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு

ரூபாய் நோட்டுகளை பிளாஸ்டிக் வடிவில் அச்சிடும் தி ட்டத்தின் சோதனை முயற்சியாக 10 ரூபாய் பிளாஸ்டி க் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடுகி றது.நாட்டில் கள்ள நோட்டுகள் பிரச்சினையை தவிர்க்க வும், கரன்சிகள் கிழியாமல் தடுக்கவும் பிளாஸ்டிக்ரூபா ய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ள து.இதன் முதற்கட்டமாக குறைந்த அளவில் 10 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு சோதனை நடத்த