தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.5.12

இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவது ஆரோக்கியமானதல்ல: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த வேதனையை தெரிவிக்கும் அதேவேளை, இதனை மிக வன்மையாகக் கண்டிக்கிறது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இஸ்ரேல், பலஸ்தீனர்களை

இலங்கையை பிரிக்கப் பார்ப்பது தமிழக கட்சிகளா? : சுஷ்மாவை கண்டிக்கும் பழ.நெடுமாறன்


இலங்கையில் பிரினை ஏற்படுத்துவதற்கு தமிழக அர சியல் கட்சிகளே முயற்சி செய்வதாக பாஜக நாடாளு மன்ற தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ள கருத்துக் களுக்கு தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெ டுமாறன் கண்டனம் வெளியுட்டுள்ளார்.நேற்று மதுரை யில் நடைபெற்ற பாஜகவின் தாமரை சங்கமம் நிகழ் வில் உரையாற்றிய போது சுஷ்மா சுவராஜ் இக்கருத்து க்களை கூறியிருந்தார். இந்நிலையில் பழ.நெடுமாறன் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில்

24 ஆண்டுகளுக்குப் பின் ஆங்சான் சூசிக்கு பாஸ்போர்ட். குழந்தைகளைப் பார்க்க லண்டன் செல்வாரா?

மியான்மரில் ஆங்சான் சூசிக்கு 24 ஆண்டுகளுக்குப்பின் அந்நாட்டு அரசு பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. மியான்ம ரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய ஆங்சான் சூசி வீட்டு சிறையில் அடைக்கபட்டார். நீண்ட சிறை வாசத்து க்குப்பின் 2010ல் விடுதலையானார். அண்மையில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சூசியின் தேசிய ஜனநா யக கட்சி (என்எல்டி) 45ல் 43 இடங்களை கைப்பற்றியது.

இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட முடிவு!


இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவுபடுத்தும் விடயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தியா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது இந்த முடிவு எட்டப்பட்

ஆஸ்திரேலியாவில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத நண்டு லண்டன் பயணம்

வாஷிங்டன் : மாயன்கள் எனும் இனம் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னரே அமெரிக்க கண்டங்களில் நுண்ணிய அறிவுடன் வாழ்ந்தவர்கள் என்றும் அவர்கள் எழுதி வைத்தவற்றில் பல பிற்காலத்தில் நடந்துள்ளன என்றும் அவர்களின் காலண்டரில் 2012ல் உலகம் அழியும் என்று சொல்லப்பட்டிருப்பதால் உலகம் அழியக் கூடும் என்று பேசப்பட்டது.

மாயன்களின் காலண்டரை அடிப்படையாக வைத்து பல புத்தகங்களும் பல சினிமாக்களும் கூட வந்துள்ள நிலையில் குவாதமாலாவில் மாயன்களின் பழைய காலண்டரை கண்டுபிடித்துள்ள அமெரிக்க அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் அப்படி 2012-ல் உலகம் அழியும் என்று அக்காலண்டரில் குறிப்பிடப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

9வது நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் அக்காலண்டரில் சந்திரனின் சுழற்சி காலங்களோடு, வீனஸ் மற்றும் மார்ஸ் போன்ற கிரகங்களின் சுழற்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2012ல் உலகம் அழியும் என்று சொன்னவர்கள் மாயன்களின் காலண்டரில் 13 பக்தூன்கள் (1 பக்தூன் – 400 வருடங்கள்) வரை மட்டுமே உலகம் இருக்கும் என்று எழுதியுள்ளதாகவும் அது 2012ன் முடிவடைவதாகவும் கூறி வந்தனர்.

இச்சூழலில் தற்போது கிடைத்துள்ள காலண்டரில் 17 பக்தூன்கள் வரை காலண்டர் உள்ளதாகவும் அவற்றில் கூட 17 பக்தூன்களோடு உலகம் அழிந்து விடும் என்று சொல்லப்படவில்லை என்றும் கூறிய அகழ்வாராய்ச்சியாளர்கள் தற்போது ஏராளமாக கிடைத்துள்ள ஆவணங்களை முறைப்படுத்தி ஆராயும் போது நிறைய உண்மைகள் வெளிவரலாம் என்றும் கூறியுள்ளனர்.



ஆஸ்திரேலியாவில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத நண்டு லண்டன் அருங்காட்சியகத்துக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவு பகுதியில் மீனவர் வலையில் ‘கிளாட்’ வகையை சேர்ந்த ராட்சத நண்டு கடந்த மாதம் சிக்கியது. ஆஸ்திரேலியாவில் எந்த வகை நண்டு கிடைத்தாலும்உடனே சட்டிக்குதான் போகும். ஓட்டல்கள்,