தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.4.12

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் -பாக் அதிபர் ஆசிப் அலி சர்தாரி சந்திப்பு


புதுடெல்லி:இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆ௦சிஃப் அலி ஜர்தாரிக்கு இன்று காலை டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது அதனை தொடர்ந்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை ஜர்தாரி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.இவ்விருவரிடையே இருநாடுகள் இருதரப்பு  குறித்து ஆலோசனை நடத்தப் பட்டது. இது குறித்து இந்திய பிரதமர் மன்னோகன்சிங் நிருபர்களிடம் கூறுகையில், "பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது. பாகிஸ்தான் வருமாறுஜர்தாரி விடுத்த வேண்டுகோளை

சஹாராவில் ஒரு இஸ்லாமிய தேசம் உருவாகிறது :அச்சமுறும் மேற்குலகம்


சஹாராப் பாலைவனத்தில் ஒரு இஸ்லாமிய தேசம் உருவாகப் போகிறது, கொல்லப்பட்ட லிபியத் தலை வர் கடாபி ஆதரவில் வளர்ந்தபோராளிகள் அந்த்தத் தேசத்தை உருவாக்க முனைகின்றார்கள். கடாபியின் ஆவி அவர்களுக்கு உதவுகிறது போலும், அதனால் தான் அவர்கள் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெற்று வருகின்றார்கள் என்பது போல ஐரோப்பிய தேசங்க ள் அரற்றுவதையும், அவர்களின் அச்சத்துக்கான கா ரணத்தையும் கலையரசனின்இக் கட்டுரை

Time பட்டியல் : அதிகூடிய எதிர்வாக்குகள் பெற்றவராக மாறிப்போன நரேந்திர மோடி


பிரபல Time சஞ்சிகையின் உலகின் 100 செல்வாக்கா ன நபர்கள் 2012 பட்டியலுக்கான மக்கள் தெரிவு வாக் கெடுப்புக்கள் நேற்றுடன் முடிவடைந்துள்ளன.இப்ப ட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வந்த இ ந்திய குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி இ றுதிநேர எதிர்வாக்குகளால் மூன்றாமிடத்துக்கு செ ன்றுள்ளார்.வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிரு ந்த போது, தமக்கு ஆதரவாக

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக்,குவைத் இடையே மீண்டும் விமானப் போக்குவரத்து துவக்கம்.


ஈராக் மற்றும் குவைத் இடையே, 20 ஆண்டுகளுக்கு பிறகு விமான போக்குவரத்து துவங்க உள்ளது.கடந்த, 90ம் ஆண்டு குவைத்தை ஈராக் ஆக்ரமித்ததால் வளைகுடா போர் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஈராக் மீது பொருளாதார தடைகள் அமல்படுத்தப்பட்டன. ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பின் புதிய ஆட்சியினர், குவைத்துடன் உறவை மேம்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குவைத்தை சேர்ந்த ஜசீராஏர்வேஸ் நிறுவனம் ஈராக்குக்கு நேரடி விமானங்களை இயக்க அனுமதி

பாகிஸ்தான் தலைவர்களுடன் அமெரிக்க அமைச்சர் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை.


பாகிஸ்தானுக்கு உரிய மதிப்பை அளித்தால்தான் அமெரிக்காவுடனான உறவு வலுவடையும் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.அமெரிக்கா வின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தாமஸ் நிடெஸ், பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியை, வியாழக்கி ழமை லாகூரில் சந்தித்துப் பேசினார். அப்போது பாகி ஸ்தான் தரப்பிலான கருத்துகளை ஜர்தாரி முன்வை த்தார்.பயங்கரவாதிகளை ஒழிக்கிறேன் என்கிற பெயரில் பாகிஸ்தானில் பழங்குடியின