தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.5.12

இந்திய தயாரிப்புகளுக்கு ஹலால் முத்திரை - முஸ்லிம்களைக் கவரும் முயற்சி


உலகமே கிராமம் போன்று சுருங்கி விட்ட நவீன யுகத்தில் வணிகத் துறையில் கடும் போட்டி நிலவுகிறது. தங்கள் பொருட்களை விற்க பல்வேறு உத்திகளை தயாரிப்பாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.அவ்வகையில் இந்திய  வணிகப் பொருள் தயாரிப்பாளர்கள் பலரும் தங்கள் தயாரிப்புகள் உலகளவில்  வெற்றிகரமாகச் செல்லும் வகையில் தங்கள் பொருட்களுக்கு ஹலால் முத்திரை பெற்றுக்கொள்ள முனைப்பு காட்டுகிறார்கள்உணவு தயாரிப்புகள் மட்டுமின்றி மற்ற அழகுச்சாதனத் தயாரிப்பாளர்களும் தங்கள் தயாரிப்புகள் ஹலாலான

பயணிகள்-சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 5 பேர் பலி, 30 பேர் படுகாயம்

ஆந்திராவில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோ‌திக் கொண்ட விபத்தில் இரண்டு ‌‌பெட்டிகள் தீ பிடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள், 30 பேர் படுகாயமடைந்துள்ளதா க ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஹூப்ளி என்ற இடத்தி லிருந்து பெங்களூரு செல்லும் ஹம்பி பயணிகள் ரயில், ஆந் திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பெனுகொண்டாவில் இன் று அதிகாலை வந்துகொண்டிருந்தது.அப்போது சரக்கு ரயிலு டன் மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு பெட்டிகள் சரிந்து தீ பிடித்தது.இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியா னார்கள்.

ஜிம்பாவே நாட்டில்எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த 170 எம்.பிக்கள் சுன்னத் செய்ய முடிவு.


எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு முன்னோடியாக, ஜிம்பாப்வே நாட்டு எம்.பி.,க்கள், 170 பேர் "சுன்னத்'(கத்னா) செய்து கொள்ள முன்வந்துள்ளனர்.ஒழுக்கக் குறைபாட்டின் காரணமாக, ஆப்ரிக்க நாடுகளில், எய்ட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க, கடந்த 2010ம் ஆண்டு முதல், தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுன்னத் (கத்னா) செய்து கொள்வதால், எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு குறைவு என்பதால், ஆப்ரிக்க

அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அதிபரை சந்திக்க ஒபாமா திட்டவட்டமாக மறுப்பு.

பேச்சுவார்த்தைகள் தொடர்பாக அமெரிக்கப் பயணம் மேற் கொண்டுள்ள பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்க மறுத்துவிட்டார்.நேட்டோ நேச நா டுகள் இடையேயான பேச்சுவார்த்தைகள் அமெரிக்க நகரா ன சிகாகோவில் நடைபெறுகிறது. நேட்டோ நேச நாடுக ளுக்கு உதவி புரிந்து வருவதால் ஆப்கானிஸ்தானும் பாகி ஸ்தானும் இதில் கலந்து கொள்கின்றன.இந்தப் பேச்சுவார் த்தைகள் நடைபெறும் வேளையில்

சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : சரத் பொன்சேக


சர்வதேசம் முன்வைக்கும் எந்தவொரு போர்க்குற்ற குற் றச்சாட்டு விசாரணைக்கும் இலங்கை அரசு ஒத்துழைப் புவழங்கவேண்டுமென இலங்கையின் முன்னாள் இரா ணுவ தளபதி சரத் பொன்சேக தெரிவித்துள்ளார். நேற்று சிறையிலிருந்து விடுதலையான அவர் பிபிசி செய்தி சே வைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். மே லும்,  சில அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள், அ வர்கள் குற்றம் செய்திருப்பதற்கான எண்ணப்பாட்டினை சர்வதேசத்திடம்