தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.10.12

ஈரான் மீது பொருளாதார தடையை அமல்படுத்தியுள்ளது முட்டாள் தனமானது. அயதுல்லா காமினி


"ராட்சத தனமான பொருளாதாரத் தடை, எங்கள் நாட்டின் மீது தொடுத்துள்ள யுத்தம். இதை முறியடிப்போம்' என, ஈரான் தலைவர் அயதுல்லா காமினி தெரிவித்துள்ளார்.ஈரான் நாடு, அணு ஆயுதம் தயாரிப்பதாக சந்தேகிக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் மற்ற நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கரன்சி மதிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு


அதேவேளை இந்தப் பரிசு ஐ.நாவுக்கு விழுந்த சவுக் கடியாகவும் உள்ளது…இந்த ஆண்டு சமாதானத்திற் கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழ ங்கப்படுவதாக நோபல் பரிசுக்குழு அறிவித்துள்ளது .கடந்த அறுபது ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியம் உலக சமாதானத்திற்கான முயற்சிகளை எடுத்து வ ருவதைப் பாராட்டி இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக கருங்காலி நாடு களான குறேசியா, சேர்பியா போன்றவற்றையும் த ம்முடன் இணைக்க ஐரோ

இந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக


இந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணை யத்தளத்தில் நேரடியாக தெரியும் படி செய்துள்ளன ர்.விரிவாக பார்வையிட மேப்பிற்கு சென்று எதாவது ஒரு நகரத்தை Zoom-in செய்துவிடுங்கள்.அல்லது இ டப்பக்க Sidebar இல் இரயில்களை பெயர் கொடுத்து அல்லது இலக்கத்தின் மூலம் தேடிப்பெறலாம்.பய ணித்துக்கொண்டிருக்கும் இரயில் தற்போது எங்கி ருக்கின்றது என்பதை இந்த மேப்பின் மூலம் அறிவ து சிறப்பாகும்.இணைப்பு - http://railradar.trainenquiry.com/

பிரிட்டனை தொடர்ந்து மோடி மீதான எதிர்ப்பை அமெரிக்காவும் தளர்த்துகிறதா?


குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கு வதில் இனி சிக்கல் இல்லை என அமெரிக்காவும் ம றைமுகமாக தெரிவித்துள்ளது 2002 குஜராத் கலவர ம் முன்கூட்டியே திட்டமிட்டு வழிநடத்தப்பட்டது எ னும் குற்றச்சாட்டின் கீழ், அப்போது ஆட்சியாளராக இருந்த நரேந்திர மோடியை பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மே லாக புறக்கணித்து வந்தது.இந்நிலையில், பிரிட்டன் - குஜராத் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில்

துருக்கியில் தரை இரக்கப்பட்ட சிரியா விமானத்தில் ஆயுதங்கள்


கடந்த புதன் கிழமை ரஸ்யாவில் இருந்து புறப்பட்டு சிரியா நோக்கி சென்ற சிரியாவிற்கு சொந்தமான ஏ 320 எயாபஸ் விமானத்தை துருக்கியின் எப்.16 போர் விமானங்கள் பலவந்தமாக திசை திருப்பி துருக்கி தலைநகர் அங்காராவில் இறக்கியது தெரிந்ததே.வெ றும் 35 பயணிகளுடன் வந்த இந்த விமானத்தில் ரஸ் யாவிடமிருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டதாக துருக்கி அறிவித்துள்ளது.துருக்கியி ன் இந்த அறிவித்தல் வாய்பு

பாகிஸ்தானில் கழுதைக் குண்டில் நான்குபேர் பலி


வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள சந்தைப் பகுதியி ல் கழுதை ஒன்றின் முதுகில் பொதியை வைத்து அ னுப்பியுள்ளனர்.பொதிக்குள் இருந்த குண்டு குறித்த நேரத்தில் குண்டு வெடித்ததில் அருகில் நின்ற நால் வர் மரணமடைந்து, பத்துப்பேர் படுகாயமடைந்தார் கள்.பொது மக்கள் நடமாடும் சந்தைப் பகுதியில் இல க்கு எதுவும் இல்லாமல் வெறும் வரட்டுத்தனமான உயிர் சேதத்தை மட்டும் குறியாக வைத்து நாசகார செயலை செய்த மனிதக் கழுதைகள் இன்னமும் அ டையாளம் காணப்படவில்