தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.9.12

நபிகளுக்கு எதிரான படம் என்று கூறாமல் என்னை ஏமாற்றி விட்டனர்


இஸ்லாம் மதம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு எதிரா ன படம் என்று கூறாமல் தன்னை இயக்குனர் ஏமாற் றிவிட்டதாக இன்னசனஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தி ல் நடித்த அன்னா குர்ஜி தெரிவித்துள்ளார்.இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையி ல் எடுக்கப்பட்ட 13 நிமிட படம் இன்னசன்ஸ் ஆப் மு ஸ்லிம்ஸ். இதை இயக்கியவர் எகிப்தில் பிறந்து கலி போர்னியாவில் வாழும் கிறிஸ்தவரான நகோலா. அவர் போதை மருந்து வி

பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்துக்கு முரணான 753 YouTube இணைப்புக்கள் நீக்கம்


திங்கட் கிழமை பாகிஸ்தான் அரசு அதிரடியாக 753 YouTube இணைப்புக்களை தடை செய்துள்ளது. இவ் விணைப்புக்கள்அமெரிக்காவிலும், உலகளாவிய ரீதியிலும் இஸ்லாமிய மதத்துக்கு விரோதமாக வெளியிடப்பட்ட திரைப்படம், அதன் ட்ரெயிலர் மற் றும் காட்சிகளுடன் தொடர்புடையனவாகும்.இம் மு டிவு பாகிஸ்தானின் உச்ச நீதி மன்றம் பிறப்பித்த கட் டளையின் பிரகாரம் அதன் அரச தொலைத் தொடர்பு நிறுவனத்தால் (Pakistan Telecommunication Authority - PTA) செயற்படுத்தப்பட்டது. இதன் மூலம் முக்கிய

சல்மான் ருஷ்டி தலைக்கு கூடுதலாக ரூ.2.71 கோடி கூடுதல் சன்மானம். ஈரான் முஸ்லீம் அமைப்பு அறிவிப்பு.

சர்ச்சைக்குரிய ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் தலைக்கு, ஈரான் முஸ்லிம் அமைப்பு, கூடுதலாக, 2 கோடி யே 71 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்துள்ளது.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சல்மான் ருஷ்டி எழுதிய, "சாத் தானின் வேதங்கள்' என்ற புத்தகத்தில் முஸ்லிம்களைப் பற்றி அவதூறு செய்திகள் இடம்பெற்றிருந்ததாக புகார் கூறப்பட்டது. இதற்காக, ஈரான் முஸ்லிம் மதத் தலைவர் அயதுல்லா கோமெனி, ருஷ்டிக்கு மரண தண்டனை அறி வித்திருந்தார். இதன் காரணமாக, ருஷ்டி, பிரிட்டனில் பல ஆண்டுகள், தலைமறைவாக இருந்தார் என்பது குறிப்பிட த்தக்கது.ஈரானின், "கொர்தாத் பவுண்டேஷன்' என்ற அமை ப்பு, சல்மான் ருஷ்டி தலைக்கு, அப்போது, 18 கோடி ரூபா ய் சன்மானம் அறிவித்திருந்தது.தற்போது, முஸ்லிம்களு

அனைத்து நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களை அழிக்க வேண்டும். அல்கொய்தா வலியுறுத்தல்

உலக வர்த்தக மைய கட்டடம், விமானம் மோதி தகர்க்க ப்பட்ட துயர சம்பவத்தை நினைவு கூறும் நிகழ்ச்சி, கடந் த 11ம் தேதி, வாஷிங்டனில் நடந்தது. அப்போது, முஸ் லிம் மத தலைவர் முகம்மது நபி அவர்களை கேலி செய்யு ம் வகையில், தயாரான வீடியோ படம் வெளியி டப்பட்டு, முஸ்லிம் நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. எகிப்து, லிபியா நாடுகளில் பெரும் வன்மு றை வெடித்தது. லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்க ப்பட்டு, தூதர் உட்பட நான்கு பேர் பலியாயினர்.இந் நி லையில், அரபு நாடுகளிலும், மேற்கத்திய நாடுகளிலும், அமெரிக்காவுக்கு எதிராக புதிய தாக்குதல்களை மேற் கொள்ள, அல்-குவைதா போராளி அமைப்பு அழைப் பு விடுத்துள்ளது. "மத்திய கிழக்கு