தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.4.11

அமைதித் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டார் கடாபி - தென் ஆபிரிக்க ஜனாதிபதி அறிவிப்பு


அமைதித் திட்டத்திற்கு லிபியாவின் கடாபி தலைமையிலான அரசு ஒத்துக்கொண்டுள்ளதாக
தென் ஆபிரிக்கா ஜனாதிபதி ஜாகாப் சுமா கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்த பெப்ரவரி மாதம் 15ம் திகதியிலிருந்து கடாபிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் புரட்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புரட்சிபடையினர் மற்றும் கடாபி

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் வரை பதிலடி தொடரும்: ஹமாஸ்

காஸ்ஸா:காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துவரை அந்நாட்டின் மீது ஏவுகணைகளை வீசுவதை தொடர ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் மஹ்மூத் அல் ஸஹர் போராளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேல் அரசை ஃபலஸ்தீன் ஒரு விதத்திலும் அங்கீகரிக்காது. ஆக்கிரமித்த ஃபலஸ்தீன் மண்ணிலிருந்து அவர்கள் வெளியேறும் வரை தற்காப்பு போர் தொடரும் என ஸஹர் தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களிடையே 45 ஃபலஸ்தீன் மக்களை இஸ்ரேல் கொலைச் செய்துள்ளது. கடந்த நான்கு தினங்களாக இஸ்ரேல்

பிரான்ஸில் பர்தா, நிகாப் அணிய தடைச்சட்டம் அமுலுக்கு வருகிறது : எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன


பிரான்ஸில் இஸ்லாமியர்கள் பர்தா மற்றும் ஹிஜாப்அணியத் தடைவிதிக்கப்படுவதற்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை,
மற்றும் இன்று திங்கட்கிழமை, அமைதியான முறையில் கண்டன பேரணி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

கண்களை மட்டும் காட்சிப்படுத்திக்கொண்டு, முகம், உடல் என்பவற்றை முழுவதுமாக மூடியபடி ஆடை அணிந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் இதில் கலந்துகொண்டனர்.

தலையை மாத்திரம், போர்த்தியபடி ஆடையணிந்து வருவதற்கு தடைவிதிக்கப்படவில்லை. என கூறியுள்ள் பிரான்ஸ் பிரதமர்

அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயன்ற ஆர்.எஸ்.எஸ்


ramdev-anna-hazare630
புதுடெல்லி:லோக்பால் மசோதா தொடர்பாக காந்தியவாதியும் சமூக ஆர்வலருமான அன்னா ஹஸாரேவின் ஜந்தர் மந்தர் போராட்டம் வெற்றிப்பெற்ற போதிலும் அவருடைய போராட்ட மேடையில் நிறைந்திருந்தது ஹிந்துத்துவாதிகளின் கூட்டமாகும்.
அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் துவக்கம்

கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு வந்தது ஆப்பு !!!

சென்னை, ஏப். 11-தேர்தல் ஓட்டுப்பதிவின் போது, வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு அடையாள மை வைக்கப்படும். வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் இந்த மை அழியாதது. ஒருவர் வாக்களித்து விட்டார் என்பதை உறுதி செய்யவும், கள்ள ஓட்டை தடுக்கவும் இந்த மை முக்கிய பங்கு வகிக்கிறது.

கடந்த தேர்தல்களில் பல இடங்களில் மை அழிவதாக சர்ச்சை எழுந்தது. தற்போது அதில் இருந்த குறைகள் நீக்கப்பட்டு அழிக்கவே முடியாத மை

1947 இல் பூமிக்கு வந்திறங்கிய வேற்றுக்கிரக வாசிகள்? - FBI வெளியிட்டுள்ள புதிய படங்கள் !


1947 இல் ஆம் ஆண்டு பூமிக்கு வந்திறங்கிய வேற்றுக்கிரக வாசிகளின் (Aliens) புகைப்படத்தை (?) FBI தற்போது வெளியிட்டுள்ளது. 1000 ற்கும் மேற்பட்ட தனது பழைய கோப்புக்களை, ஆன்லைனில் நேரடியாக பதிவு செய்யும் நடவடிக்கையின் போதே, FBI இத்தகவலை வெளியிட்டுள்ளது.
நியூ மெக்ஸிகோ நகரில் மூன்று வேற்றுகிரக வாசிகளின் சடலங்கள் கிடைக்கப்பெற்றதாகவும், மிகவும் இரகசியமான முறையில், ஆராயப்பட்ட இச்சடலங்கள் தொடர்பில் வெளியில் தகவல்களை