தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.9.12

முஹம்மது நபியை அவமதிக்கும் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


இறைதூதர்முஹம்மதுநபி (ஸல்)அவர்களையும் இஸ்லாம்மதத்தையும் அவமதிக்கும்வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்க எதிர்ப்புதெரிவித்து கொழும்பில் இன்று புதன் கிழ மைபாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஸ்ரீலங்கா தவ்ஹீத்ஜமாத் ஏற்பாடு செய்திருந்த இவ்வார்ப்பா ட்டத்தில்நூற்றுக்கணக்கானோர்கலந்துகொண்டிருந்தனர்.

யூ டியூப் இணையதளத்திற்கு வங்கதேசம் தடை. பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவு



வங்கதேசத்தில் யூ டியூப் இணையதளத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய "இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' திரைப்படம் அந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளதே இதற்குக் காரணம். அத்திரைப்படத்துக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம்

நரோதா பாடியா வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பாபு பஜ்ரங்கி மீது சிறைக்கைதிகள் தாக்குதல்?


குஜராத் நரோதா படியா மதக்கலவரத்தில் குற்றம் சு மத்தப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றுள்ள முன்னா ள் பாஜ்ரங் தள் கட்சித்தலைவர் பாபு லால் பஜ்ரங்கிக் கு சிறைக்கைதிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டி ருக்கிறது.சபர்மதி மத்திய சிறையில் உள்ள அவர் மீ து சிறைக்கைதிகள் அடித்து தாக்குதல் நடத்தியிருப் பதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் இதையடுத்து விஷ்வ ஹிந்து

சிரியா அதிபரை கொல்பவருக்கு ரூ.135 கோடி பரிசு. புரட்சிப்படையின் அறிவிப்பால் பரபரப்பு.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலக வலியுறுத்தி கடந்த 18 மாதங்களாக பொது மக்கள் போராடி வருகின்றனர். அவர்களை அடக்க ராணுவ ம் நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 19 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுக ளில் அகதிகளாக உள்ளனர். 25 லட்சம் பேர் அடிப்ப டை வசதி இன்றி