தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.1.12

அணுசக்தி ஏவுகணை ஈரான் பரிசோதனையில் அபார வெற்றி


ஈரானிய அரசு உலக நாடுகளின் அனைத்து எச்சரிக்கைக ளையும் அடியோடு புறந்தள்ளி அணுசக்தி உருவாக்கப்ப ணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஓர் அணு குண்டைத் த யாரிக்கும் பணிகளில் முக்கிய அம்சமாக யுரோனிய பிரிப்பின் கடுமையான பணிகளை ஈரானிய விஞ்ஞானிக ள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்கள். யுரேனிய பி ரிப்பினால் உண்டாகும் அணுசக்தி வெளியேற்றத்தின் தா க்கங்களை தாம் அறிந்து கொள்வதற்காகவே இதை செய்

பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஹலால் உணவு சாப்பிடுவதில் சிக்கல்


பிரிட்டிஷ் பாராளுமன்ற வளாகத்தின் உணவகங்களில் உணவு உண்ணும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி ஹலால் உணவை உண்ண முடியாது என்றும் ஹலால் முறையில் அறுக்கப்படுவது முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.லண்டனில் வெளியாகும்டெய்லி

2011ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் 190 வன்முறைகள் நடந்துள்ளதாக தகவல்

இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் கடந்த 2010 ல் நடந்த வன்முறைகளை விட 2011 ல் நடந்தவை   கு றைவு என்று அம்மாநில காவல்துறை பொது இயக் குனர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் 2011ம் ஆண்டு 19 0 வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கடந் த 22 ஆண்டுகளில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்க ளை ஒப்பிடுகையில் இது மிகக்குறைவு என்று அம் மாநில காவல் துறை பொது

சந்திரனை பற்றி தொடரும் மர்மங்கள்? - ஆய்வில் இறங்கின நாசாவின் புதிய செய்மதிகள்

விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் மிக அதிகமாக பூமியின் துணைக் கிரகமான சந்திரனே ஆய்வுசெய்யப் பட்டுள்ளது எனலாம். அதிலும் முக்கியமாக உலகின் முதல் நிலை வல்லரசுகளான அமெரிக்கா,சீனா,ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியநாடுகள்போட்டியிட்டுக்கொ ண்டு கடந்த பத்து வருடங்களுக்குள் ஐந்திற்கும் மேற்ப ட்ட செய்மதிகளை

இனிப்புச் சோடா குடித்தால் ஈரலில் கொழுப்பு அதிகரிக்கும்

கொக்கோ கோலா உட்பட இனிப்பு நிறைந்த சோடாக்களை   குடித்தால் ஈரலில் கொழுப்பு அதிகரித்து,    பல்வேறுபிரச்ச னைகள் உருவாகும் என்று டென்மார்க் ஓகூஸ் பல்கலைக் கழக வைத்தியத்துறை ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்யப்பட்ட ஆய்வு சோடாவை குடிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமையவில்லை. இனிப்பு சோடா என்ப து சீனியும், தண்ணீரும் கலந்த கலவையாகும்.

நைஜீரியாவில் கலவரம்: 52 பேர் பலி

அபுஜா, ஜனவரி 2- நைஜீரியாவில் இரு பிரிவினரிடை யே ஏற்பட்டுள்ள கடும் கலவரத்தால் இது வரை பெ ண்கள், குழந்தைகள் உட்பட 52 பேர் பலியாகியுள்ளன ர். நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலமான அபோன் யில் எஸ்ஸா, எஸிலோ ஆகியைரு பிரிவினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டு பின் கலவரமாகி யது. இக்கலவரத்தில் இரு தரபினரும்