தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.1.12

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திர ஜூஸ்" பாஜக தேர்தல் வாக்குறுதி


பிப்ரவரி மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. பாஜக தலைவர்கள் மாநிலம் முழுவதிலும் சென்று தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க மேலிட பொறுப்பாளரும்,தேசிய செயலாளருமான தவார்சந்த் கெலாட் டேராடூனில் நடந்த கூட்டத்தில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை

சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு 1 லட்சம் பரிசு!


"சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு வழங்கப்படும்" என முஸ்லிம் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள வரும் 'சாத்தானிக் வெர்சஸ்' என்ற நூலை எழுதி ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை இழிவு படுத்திய சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசும் அவருக்கான அனைத்து சட்ட உதவிகளையும் செய்ய இருப்பதாக ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பான  ரஸா அகடாமி தெரிவித்துள்ளது.

ஈரானிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கப்படும் : இந்தியா

ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்க ப்படும் என இந்திய வெளியுறவு செயலர் ரஞ்சன்மா தாய் தெரிவித்துள்ளார். ஐ.நாவினால் மேற்கொள்ளப் படும் பொருளாதார தடைகளை மாத்திரமே ஏற்றுக் கொள்வோம். ஏனைய நாடுகளின் தடைகள் தனிப்பட் ட வகையில் எம்மில் செலுத்த முடியாது என நிருபர்க ளிடம் அவர் தெரிவித்தார்.ஈரான் மீதான அமெரிக்க பொருளாதார தடை பற்றி நிருபர்கள் கேட்ட கேள்வி க்கு பதில் அளித்த அவர்,

அமெரிக்க பத்திரிகையாளர் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை


வடமேற்கு பாகிஸ்தான் ஷப்காதர் நகரில் வசிக்கும் முகாராம் கான் அதிஃப் என்ற பத்திரிகையாளர், அமெரிக்காவின் ’வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ என்ற பத்திரிகையில் பணிபுரிந்து வந்தார். அவர் வீட்டின் அருகில் உள்ள மசூதியில் மாலை நேர பிரார்தனையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கி ஏந்திய 2  பேர் திடீரென அங்கு வந்து அவரை துப்பாக்கியால் சுட்டனர். உடனே அங்கிருந்தவர்கள்

இலங்கை மீது எந்நேரத்திலும் சர்வதேச விசாரணை பாயலாம்


இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றவை எனக் கூறப் படும் போர்க் குற் றங்கள் தொடர்பில் விசாரணை செய்யாம ல் இந்தியாவும், சீனாவும் இலங்கையை பாதுகாத்து வருகி ன்ற போதிலும் இதனைத் தொடர்ந்தும் எதிர் பார்க்க முடியா து என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளைக் கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள் ளார்.போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் குறித்து சர்வதே ச விசாரணைகள் நடத்தப்படலாம் என்றும் ஆறு

மூழ்கிக்கொண்டிருந்த கப்பலிருந்து பயணிகள் தப்பியது தொடர்பான புதிய புகைப்படங்கள்

கோஸ்டா கொன்கோர்டியோ உல்லாச கப்பல் கடலில் மூழ்கிக்கொண்டிருந்த போது அதிலிருந்து வெளியேறி, உயிர் காப்பு படகுகளை நோக்கிதுணிச்சலுடன் சென்று கொண்டிருந்த பயணிகள் தொடர்பான காணொளி காட் சிகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த வெள்ளிக்கிழமை இத்தாலியின் மிகப்பெரிய உல்லாச கப்பலான கோஸ் டா கொன்கோர்டியோ, ஜியிலியோ தீவு துறைமுகத்திற் கு அருகில் வைத்து

இணைய வசதி இல்லாத தொலைபேசியிலும் பேஸ்புக்கை பயன்படுத்தலாம்.

உங்களிடம் இணைய வசதியற்ற மிகப் பழைய கைத்தொலைபேசி இருக்கின்றதா?கவலையை விடுங்கள் இனிமேல் அவற்றிலும் உங்கள் பேஸ்புக் கணக்கை லாகின் செய்யலாம். பேஸ்புக் இந்தியா இதற்கான வசதியை உருவாக்கியுள்ளது. இவற்றை செயற்படுத்த உங்கள் கைத்தொலைபேசியிலிருந்து *325# என டைப் செய்து டயல்

யார் பிரதமர் ரஜினியா? ஜெயாவா?


சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், இந்து முன்னணி ராம.கோபாலன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி, சோ’ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய ‘சோ’,’எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின் மத்திய அரசை அமைப்பதில், அ.தி.மு.க.,வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக

இத்தாலி அரசு அலுவலகத்தில் 3 முறை குண்டு வெடிப்பு!

நாப்லெஸ், ஜன. 19-  இத்தாலி நாட்டில் நாப்லெஸ் என் ற நகரில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தின் அரு கில் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்தன. இதி ல் அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி ன. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் யாருக் கும் காயம் ஏற்படவில்லை. இந்த குண்டை வெடித்தது யார்? காரணம் என்ன? என்ற விவரம்